Gravy Base in Tamil | கிரேவி பேஸ் | Curry Base Recipe | How to make Gravy Base

கிரேவி பேஸ் என்பது வெங்காயம் மற்றும் தக்காளியை பயன்படுத்தி வித விதமான கிரேவி செய்வதற்கு அடிப்படையாக செய்யும் மசாலா. இதுபோல மசாலா செய்து வைத்துக் கொண்டால்,  விதவிதமான கிரேவி வகைகளை வீட்டிலேயே சுலபமான முறையில் அதே சமயத்தில் விரைவாக செய்யலாம். கிரேவி பேஸ் மசாலா வைத்து பன்னீர் கிரேவி,  உருளைக்கிழங்கு பட்டாணி கிரேவி,  சென்னா மசாலா, …

0 Comments

Ginger Garlic Paste in Tamil | இஞ்சி பூண்டு விழுது | How to make ginger garlic paste

இஞ்சி பூண்டு விழுது பிரியாணி,  புலாவ்,  குருமா வகைகள்,  போன்ற பலவிதமான உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது. இது சாப்பாட்டிற்கு சுவையுடன், செரிமானம் ஆகுவதற்கும் உதவுகிறது. இஞ்சி பூண்டு விழுது கடைகளில் விதவிதமான பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. ஆனால், அவற்றை விட வீட்டிலேயே அரைத்து பயன்படுத்தும் பொழுது சுத்தமாக இருக்கும் இதனை பல மாதங்கள் கெட்டுப் போகாமல் தாராளமாக…

0 Comments

Bread Recipe in Tamil | பிரட் செய்வது எப்படி | பிரட் | How to make bread

பிரெட் மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம் இதற்கென ஓவன் தவிர வேறு எந்த விதமான இயந்திரங்கள்  தேவை இல்லை.  வீட்டிலேயே மிகவும் சுலபமான முறையில் பிரட் செய்தால் நம் கடைகளில் வாங்குவதை தவிர்த்துக் கொள்ளலாம் அதே சமயத்தில் மென்மையாக நல்ல புஸ் என்று பிரஷ் ஆன பிரெட்டை வீட்டிலேயே செய்து சாப்பிடும் பொழுது அதன்…

0 Comments

Paneer Fried Rice in Tamil | பன்னீர் ப்ரைடு ரைஸ் | Fried Rice Recipe in Tamil | How to make paneer fried rice

See this Recipe in English பிரைட் ரைஸ் என்பது சீனாவில் இருந்து பெறப்பட்ட ஒரு சுவையான இரவு உணவு வகை.  சீனாவில் காய்கறிகள் மற்றும் சிக்கன் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகை.  இது ஜாஸ்மின் ரைஸ் எனப்படும் ஒருவிதமான ஒன்றுடன் ஒன்று ஓட்டக்கூடிய அரிசி, மசாலா பொருட்கள் எதுவும் சேர்க்காமல் உப்பு, சோயா…

0 Comments

Popcorn Chicken in Tamil | பாப்கார்ன் சிக்கன் | Crispy Chicken Fry in Tamil | Chicken Popcorn recipe

See this Recipe in English பாப்கார்ன் சிக்கன் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள்.  இதனை மிகவும் சுலபமான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம். மைதா மாவு,  சோள மாவு,  எலும்பில்லாத சிக்கன் ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது  மயோனைஸ்,  தக்காளி சாஸ்,  சில்லி சாஸ்,  ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். சுவையான பாப்கான்…

0 Comments

Paneer Burger in Tamil | பன்னீர் பர்கர் | Paneer Burger Recipe | Burger in Tamil | How to make burger

See this Recipe in English பன்னீர் பர்கர் பர்கர் என்பது ஒரு பண்ணை பாதியாக வெட்டி அதன் நடுவில் காய்கறி கட்லட், சீஸ், மெலிதாக நறுக்கிய வெங்காயம்,  தக்காளி,  லெட்யூஸ்,  தக்காளி சாஸ்,  மயோனைஸ்  ஆகியவற்றை வைத்து வைத்து சாப்பிடுவது. தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவில் பர்கர்,  பீட்சா,  போன்ற மேற்கத்திய உணவுகள் மிகவும் பிரபலமடைந்து…

0 Comments

Pizza in Tamil | Pizza without Oven in Tamil | ஓவன் இல்லாமல் பீட்சா | Pizza recipe in Tamil

See this Recipe in English வெஜ் பீட்சா பீட்சா  உலகம்  முழுவதும்  பிரபலமான  உணவு வகை, ஆனால் முன்னெப்பொழுதையும் விட  தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவில் பீட்சா மிகவும் பிரபலமடைந்து வருகிறது.  மைதா மாவு, ஈஸ்ட் (yeast), சீஸ் (cheese), தக்காளி சாஸ் (sauce),   காய்கறிகள்,  ஆகியவற்றை கொண்டு  பீட்சா செய்யப்படுகிறது.  பொதுவாக பீட்சாவை…

0 Comments

Masala Tea in Tamil |  மசாலா டீ | Masala Chai recipe | How to make tea

See this Recipe in English மசாலா டீ சுவையும் புத்துணர்ச்சியும் அளிக்கக்கூடிய டீ.  இது தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. சிறிய கடைகள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை எல்லாவற்றிலும் மசாலா டீ விற்பனை செய்யப்படுகிறது. இதனை மசாலா சாய் என்று சொல்வார்கள்.  சாதாரணமாக டீ-யில் ஏலக்காய் அல்லது இஞ்சி தட்டி…

0 Comments

Malai Kulfi recipe in Tamil | குல்பி | Kulfi in Tamil | How to make Kulfi | Easy kulfi recipe

See this Recipe in English குல்பி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான உணவு வகை.  வெயில் காலங்களில் வீட்டு வாசலில் மணி அடித்துக் கொண்டு வரும் குல்பி  காரரிடம் குல்பி வாங்கி சாப்பிடுவது, நம் குழந்தை பருவத்தில் யாராலும்  மறக்கவே முடியாத இனிமையான நினைவுகள்.  பக்கத்து வீட்டு…

0 Comments

Bread Pizza in Tamil |  பிரெட் பீட்சா | Bread pizza recipe | Disc pizza

See this Recipe in English பிரெட் பீட்சா விரைவாக செய்யக்கூடிய ஒரு சுலபமான சிற்றுண்டி வகை. இது அனைவருக்கும் பிடித்தாலும் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். இதனை மிக மிக சுலபமான முறையில் வீட்டில் செய்யலாம். உங்களிடம் ஓவன் இருந்தால் அதனை பயன்படுத்தலாம் அல்லது தோசை தவா பயன்படுத்தியும் செய்யலாம்.  காய்கறிகள், சீஸ் போன்றவை நிறைந்த…

0 Comments