Tiffin Sambar in Tamil | இட்லி சாம்பார் | டிபன் சாம்பார் | Idli Sambar Recipe

See this Recipe in English சாம்பார் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டின் பாரம்பரிய மிக்க உணவு வகை. துவரம் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த சாம்பார். எல்லாவிதமான டிபன் வகைகளுடனும் சுவையாக இருக்கும். இட்லி,  தோசை,  பொங்கல்,  உப்புமா,  வடை ஆகியவற்றுடன் பரிமாறப்படுகிறது. அது தவிர சாம்பாரில் குட்டி குட்டி…

0 Comments

Eggless Mayonnaise in Tamil | முட்டை சேர்க்காத மயோனைஸ் | Mayonnaise without Egg | how to make eggless mayonnaise

See this Recipe in English மயோனைஸ் பால்,  சமையல் எண்ணெய்,  வினிகர்  ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது  சிக்கன்,  ஷவர்மா,  சாண்ட்விச்,  பர்கர்  ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.  இதனை மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே  செய்யலாம்.  மயோனைஸ் செய்வதற்கு   ஹேண்ட் மிக்ஸர், பிலண்டர்,  போன்றவை இல்லாமல், வீட்டிலிருக்கும் மிக்ஸி பயன்படுத்தி மிகவும் சுலபமான…

0 Comments

Coriander Chutney in Tamil | கொத்தமல்லி சட்னி | Coriander Chutney for Idli/Dosa | how to make chutney

See this Recipe in English கொத்தமல்லி சட்னி  வெங்காயம்,  தக்காளி,  தேங்காய்,  கொத்தமல்லி,  ஆகியவற்றை கொண்டு  செய்யப்படும் சுவையான சட்னி.  இது இட்லி,  தோசை,  ஊத்தப்பம், பணியாரம்,  பொங்கல்  ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். மேலும் போண்டா, சமோசா ஆகியவற்றுடனும் சுவையாக இருக்கும். சுவையான கொத்தமல்லி சட்னி செய்ய சில குறிப்புகள் வரமிளகாய் சேர்க்கும்போது உங்கள்…

0 Comments

கத்திரிக்காய் சட்னி | Kathrikkai Chutney in Tamil | Brinjal Chutney recipe | Chutney Recipe

See this Recipe in English கத்தரிக்காய்  சட்னி கத்தரிக்காய்,  உருளைக்கிழங்கு, வெங்காயம்,  தக்காளி  ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  இது இட்லி,  தோசை,  சப்பாத்தி,  மற்றும் தயிர் சாதத்துடன் சுவையாக இருக்கும். எப்போதும் தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னி என்ற செய்வதை தவிர்த்து இதுபோன்ற  வித்தியாசமான சட்னி வகைகளை செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள்…

0 Comments

Hotel Style Coconut Chutney in Tamil | ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி | Chutney recipe | Chutney in Tamil

See this Recipe in English தேங்காய் சட்னி சரவணபவன் ஹோட்டல்களில் மிகவும் சுவையாக இருக்கும். நாம் வழக்கமாக அரைக்கும் தேங்காய் சட்னி போன்று இல்லாமல் ஓரிரண்டு பொருட்களை சேர்ப்பதால் அதன் சுவை வித்தியாசமாக, அபாரமாக இருக்கும்.  தமிழ்நாட்டில் பல விதமான சட்னிகள் கிடைக்கின்றது,  குறிப்பாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்றவை  அடிக்கடி வீடுகளில்…

0 Comments

Peanut Chutney | வேர்க்கடலை சட்னி | Groundnut Chutney in Tamil | Kadalai chutney in Tamil

See this Recipe in English வேர்க்கடலை சட்னி  இட்லி, தோசை, பணியாரம், ஊத்தப்பம், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். இதனை  சுலபமான முறையில் அதே சமயத்தில் விரைவில் செய்யலாம். வேர்கடலை சட்னி பலவிதமாக செய்யப்படுகிறது. வேர்க்கடலை மற்றும் தேங்காய் சேர்த்து செய்யலாம், அல்லது வேர்க்கடலையுடன் காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து செய்யலாம். இந்த பதிவில்…

0 Comments

Paruppu Podi for Idli | ஆந்திரா ஸ்டைல் பருப்பு இட்லி பொடி | Paruppu idli podi

பருப்பு இட்லி பொடி சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த இட்லி பொடி வகை,  இதனை இட்லி மட்டுமல்லாமல் சுடு சாதத்துடன் சேர்த்து நெய் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.  பொதுவாக  குழந்தைகள் காரமான இட்லிபொடி சாப்பிடமாட்டார்கள்,  ஆனால் பருப்பு இட்லி பொடி அவ்வளவாக காரம் இருக்காது, அதே சமயத்தில் சுவையும் மணமும் நன்றாக இருக்கும் சிறு குழந்தைகள் …

0 Comments

Andhra style Peanut Podi | ஆந்திரா ஸ்டைல் வேர்கடலை இட்லி பொடி | Groundnut Idli Podi Recipe in Tamil

ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை இட்லி பொடி  வேர்க்கடலை,  கடலை பருப்பு,  காய்ந்த மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான இட்லி பொடி. இதனை இட்லி மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.  வேர்க்கடலையை விரும்பி உண்பவர்கள் இந்த பொடியை செய்து பார்க்கலாம், சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்,  எப்போதும் ஒரே மாதிரியான பொடி…

0 Comments

Garlic Idli Podi in Tamil | பூண்டு இட்லி பொடி | Garlic Podi for Idli | Poondu podi for Idli

பூண்டு இட்லிப்பொடி மிகவும் சுலபமான முறையில் செய்யக்கூடிய, அதே சமயத்தில் சுவையான காரசாரமான இட்லி பொடி.  இதனை செய்வதற்கு மிகவும் குறைந்த அளவிலான பொருட்களை தேவை, காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு ஆகிய 2 பொருட்களை வைத்து சுவையான பூண்டு பொடி செய்யலாம்,   இதனை 10 நிமிடங்களில் செய்து கொடுக்கலாம்,  ஒரே மாதிரி இட்லி…

0 Comments

Idli podi recipe in Tamil | இட்லி மிளகாய் பொடி | Chutney powder recipe | Gun powder for Idli

இட்லி மிளகாய் பொடி  உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான பொடி வகை.  இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். எப்பொழுதும் சட்னி, சாம்பார் என  சாப்பிடுவதை விட அவ்வப்போது இதுபோன்ற  இட்லி பொடி சேர்த்துக் கொள்ளலாம்,  அதேசமயம் அரைத்து வைத்துக் கொண்டால் 3 - 4…

0 Comments