Mysore Dosa in Tamil | மைசூர் தோசை | Spicy Mysore Dosa in Tamil

See this Recipe in English மைசூர் தோசை கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகியவற்றில் மிகவும் பிரபலமான தோசை வகை.   மைசூர் தோசை காரசாரமான சுவை கொண்டது. பூண்டு, காய்ந்த மிளகாய், ஆகியவற்றை கொண்டு மசாலா அரைத்து , தோசையை மெலிதாக, பொன் நிறமாக, ஊற்றி எடுத்து அதனுள் அரைத்த மசாலாவை வைத்து செய்வதால்…

0 Comments

Tiffin Sambar in Tamil | இட்லி சாம்பார் | டிபன் சாம்பார் | Idli Sambar Recipe

See this Recipe in English சாம்பார் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டின் பாரம்பரிய மிக்க உணவு வகை. துவரம் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த சாம்பார். எல்லாவிதமான டிபன் வகைகளுடனும் சுவையாக இருக்கும். இட்லி,  தோசை,  பொங்கல்,  உப்புமா,  வடை ஆகியவற்றுடன் பரிமாறப்படுகிறது. அது தவிர சாம்பாரில் குட்டி குட்டி…

0 Comments

Crispy Kovakkai Fry in Tamil | கோவக்காய் வறுவல் | Teatime Snacks | Quick Snacks

See this Recipe in English கோவக்காய் வறுவல் கோவக்காய் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த காய்கறி. கோவக்காய் பயன்படுத்தி பலவிதமான உணவுகளை செய்யலாம். தமிழ்நாட்டைவிட கோவக்காய் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகவும் பிரபலமான,  கோவக்காயை வைத்து பொரியல்,  வறுவல்,  துவட்டல், கொழுந்து,  கலந்த சாதம் போன்ற பல விதமான உணவு வகைகளை செய்யலாம்.கோவக்காய் வறுவல் சுவையான…

0 Comments

Sprouted Green Gram Curry in Tamil | முளைகட்டிய பச்சைப் பயிறு குருமா | Mulai Kattiya Pachai Payaru Kuruma

See this Recipe in English முளைகட்டிய பச்சை பயறு குருமா மிகவும் சுலபமான முறையில் செய்யலாம்.  இதனை இட்லி,  தோசை,  சப்பாத்தி,  பிரட்  ஆகியவற்றுடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். முளைகட்டிய பச்சைப் பயிறு உடல்நலத்திற்கு மிகவும் ஏற்றதாகும். ப்ரோட்டின், விட்டமின், மினரல், போன்றவை அதிக அளவில் இருப்பதால் உடலுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதோடு…

0 Comments

Sprouted Green Gram Salad in Tamil | முளைக்கட்டிய பச்சை பயிறு சாலட் | Mulaikattiya Pachaipayaru Salad

See this Recipe in English முளைகட்டிய பச்சைப் பயிறு உடல்நலத்திற்கு மிகவும் ஏற்றதாகும். ப்ரோட்டின், விட்டமின், மினரல் போன்றவை அதிக அளவில் இருப்பதால் உடலுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதோடு உடலை வலுவாக்க உதவும்.  உடல் எடை குறைப்பதற்கும் மற்றும் ரத்த ஓட்டத்தை  சீராக்கவும் ஏற்றது தொடர்ந்து முளைகட்டிய பச்சை பயிறு சாலட் சாப்பிட்டு…

0 Comments

Paneer Burger in Tamil | பன்னீர் பர்கர் | Paneer Burger Recipe | Burger in Tamil | How to make burger

See this Recipe in English பன்னீர் பர்கர் பர்கர் என்பது ஒரு பண்ணை பாதியாக வெட்டி அதன் நடுவில் காய்கறி கட்லட், சீஸ், மெலிதாக நறுக்கிய வெங்காயம்,  தக்காளி,  லெட்யூஸ்,  தக்காளி சாஸ்,  மயோனைஸ்  ஆகியவற்றை வைத்து வைத்து சாப்பிடுவது. தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவில் பர்கர்,  பீட்சா,  போன்ற மேற்கத்திய உணவுகள் மிகவும் பிரபலமடைந்து…

0 Comments

Kara Boondi in Tamil | காராபூந்தி | Diwali Snack in Tamil | How to make kara boondi

See this Recipe in English மொறுமொறுப்பான காராபூந்தி தீபாவளிக்கு அவசியம் செய்ய வேண்டிய சுவையான பலகாரம்.  இதனை மிகவும் சுலபமான முறையில் 1/2 மணி நேரத்திற்குள்ளாகவே செய்யலாம்.  இது கடலை மாவு, வேர்க்கடலை, கருவேப்பிலை, ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  தீபாவளி பலகாரம் என்றாலும் இதனை செய்து காற்றுப்புகாத டப்பாவில் வைத்தால் ஒரு மாதம் வரை…

0 Comments

Burger Bun in Tamil | பர்கர் பன் | Burger Bun without Oven | Burger Bun recipe

See this Recipe in English பர்கர் பன் பஞ்சு போல  மற்றும் மென்மையாக மட்டுமின்றி சுவையாகவும்,  மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். பர்கர் பன் செய்வதற்கு மிகக் குறைவான பொருட்களை தேவை,  மைதா மாவு, ஈஸ்ட், சர்க்கரை,  வெண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு செய்யலாம். பர்கர் பன் ஓவனில் செய்யலாம் அல்லது ஓவன் இல்லாமல்…

0 Comments

Chilli Masala Idli in Tamil | சில்லி மசாலா இட்லி | Chilli Idli | Masala Idli | Chilli idli recipe

See this Recipe in English சில்லி மசாலா இட்லி இட்லியை எப்பொழுதும் சட்னி, சாம்பார், அல்லது பொடியுடன் சாப்பிடுவதற்கு பதிலாக இதுபோல சில்லி  மசாலா செய்து சாப்பிடும்பொழுது சுவை வித்தியாசமாகவும் இருக்கும் அதே சமயத்தில் வீட்டில் உள்ளவர்கள் விரும்பி உண்பார்கள்.  சில்லி மசாலா இட்லி  மாலை நேர சிற்றுண்டி மற்றும் இரவு உணவாக உண்பதற்கு…

0 Comments

கத்திரிக்காய் சட்னி | Kathrikkai Chutney in Tamil | Brinjal Chutney recipe | Chutney Recipe

See this Recipe in English கத்தரிக்காய்  சட்னி கத்தரிக்காய்,  உருளைக்கிழங்கு, வெங்காயம்,  தக்காளி  ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  இது இட்லி,  தோசை,  சப்பாத்தி,  மற்றும் தயிர் சாதத்துடன் சுவையாக இருக்கும். எப்போதும் தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னி என்ற செய்வதை தவிர்த்து இதுபோன்ற  வித்தியாசமான சட்னி வகைகளை செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள்…

0 Comments