Ghee Biscuit in Tamil | நெய் பிஸ்கட் | Nei Biscuit Recipe in Tamil | Kids Snacks recipe in Tamil
See this Recipe in English நெய்பிஸ்கட் மைதா மாவு சர்க்கரை மற்றும் நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதனை பேக்கரி சுவையில் மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். இதற்கு அதிக அளவிலான பொருட்கள் தேவைப்படாது 3 - 4 பொருட்களை கொண்டே மிகவும் சுலபமாகவும் விரைவாகவும் செய்யலாம். சுவையான நெய் பிஸ்கட் செய்ய…
0 Comments
August 24, 2022