Sprouted Green Gram Salad in Tamil | முளைக்கட்டிய பச்சை பயிறு சாலட் | Mulaikattiya Pachaipayaru Salad
See this Recipe in English முளைகட்டிய பச்சைப் பயிறு உடல்நலத்திற்கு மிகவும் ஏற்றதாகும். ப்ரோட்டின், விட்டமின், மினரல் போன்றவை அதிக அளவில் இருப்பதால் உடலுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதோடு உடலை வலுவாக்க உதவும். உடல் எடை குறைப்பதற்கும் மற்றும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் ஏற்றது தொடர்ந்து முளைகட்டிய பச்சை பயிறு சாலட் சாப்பிட்டு…
0 Comments
December 14, 2022