குழிப்பணியாரம்
தென்னிந்தியாவின் சுவையான காலை உணவு குழிப்பணியாரம் இட்லி தோசை மாவு கொண்டு செய்யப்படுகிறது. அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, ஆகியவை தாளித்து சேர்க்கப்படுகிறது. குழிப்பணியாரம் தோசை போல மேலே மொறுமொறுப்பாகவும் இட்லி போல உள்ளே மென்மையாகவும் இருக்க கூடியது. எனவே இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள்.…