Bread Chilli in Tamil | பிரட் சில்லி | Chilli Bread | Instant Snacks | Quick Breakfasts | Bread chilli recipe

See this Recipe in English பிரட் சில்லி  பிரட், மசாலா வகைகள், ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் சுவையான சிற்றுண்டி.  இது காலை, மதியம், மற்றும் மாலை நேரங்களில் உணவாக பயன்படுத்திக் கொள்ளலாம்.  குழந்தைகளுக்கு மதிய உணவாக செய்து கொடுத்து அனுப்பலாம். இதனை 10 - 15 நிமிடங்களில் மிகவும்  சுலபமான முறையில் செய்யலாம்.  சுவையான…

0 Comments

Bonda Soup in Tamil | போண்டா சூப் | How to make bonda soup

See this Recipe in English போண்டா சூப் கர்நாடகாவில் இருந்து பெறப்பட்ட ஒரு சுவையான போண்டா வகை. உளுந்து போண்டா செய்து அதனை துவரம்பருப்பு கொண்டு செய்யப்படும் சூப்பில் ஊற வைத்து சாப்பிடுவது போண்டா சூப் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் பலவிதமான போண்டா வகைகள் உண்டு உருளைக்கிழங்கு போண்டா, மைசூர் போண்டா, உளுந்து போண்டா,…

0 Comments

Bread Pizza in Tamil |  பிரெட் பீட்சா | Bread pizza recipe | Disc pizza

See this Recipe in English பிரெட் பீட்சா விரைவாக செய்யக்கூடிய ஒரு சுலபமான சிற்றுண்டி வகை. இது அனைவருக்கும் பிடித்தாலும் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். இதனை மிக மிக சுலபமான முறையில் வீட்டில் செய்யலாம். உங்களிடம் ஓவன் இருந்தால் அதனை பயன்படுத்தலாம் அல்லது தோசை தவா பயன்படுத்தியும் செய்யலாம்.  காய்கறிகள், சீஸ் போன்றவை நிறைந்த…

0 Comments

Chocolate Coffee in Tamil | சாக்லேட் காபி | How to make chocolate coffee

See this Recipe in English சாக்லேட் காபி டார்க் சாக்லேட், இன்ஸ்டன்ட் காபி ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான காபி வகை.  இது குளிர் காலம் மற்றும் மழை காலங்களில் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். இது இனிப்பு, கசப்பு, காபி சுவை, என அனைத்தும் கலந்து சுவையாக இருக்கும்.  இதனை மிகவும் எளிதான…

0 Comments

Instant Vadai in Tamil | உடனடி மெதுவடை | Rice vada recipe | How to make vadai

மெதுவடை செய்வதற்கு பொதுவாக உளுந்து ஊற வைத்து அரைத்து பின்னர் செய்ய வேண்டும். அது தவிர பருப்பு வடை/மசால் வடை செய்வதற்கும் கடலைப்பருப்பை ஊற வைத்து அரைத்து அதற்கு பின்னால் செய்ய வேண்டும். இந்த உடனடி மெதுவடை செய்வதற்கு உளுந்து ஊற வைத்து அரைக்க வேண்டிய அவசியமில்லை. அரிசி மாவு இருந்தால் போதும் பத்து-பதினைந்து நிமிடங்களில்…

0 Comments

Potato Rings recipe in Tamil | உருளைக்கிழங்கு ரிங்ஸ் | Potato snack in Tamil | Quick snack

உருளைக்கிழங்கு ரிங்ஸ் ஒரு சுவையான மாலை நேர உணவு வகை.  இது உருளைக்கிழங்கு, ரவா, பூண்டு ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. வழக்கமான ஸ்னாக்ஸ் வகைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு புதுமையான, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையிலான ஸ்னாக்ஸ். வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு மிகவும் எளிமையான முறையில் செய்யலாம்.  பிஸ்கட்,…

0 Comments

Instant Breakfast in Tamil | உடனடி தோசை | Breakfast recipe in Tamil | Quick breakfast

உடனடி தோசை காலை நேரங்களில் வழக்கமான இட்லி தோசைக்கு பதிலாக / இட்லி மாவு இல்லாத சமயங்களில் இதுபோன்று உடனடியான டிபன்  செய்தால் வித்தியாசமாகவும் அதே சமயத்தில் சுவையாகவும் இருக்கும்.  ரவா, கோதுமை மாவு, போன்றவற்றை கொண்டு மிக சுலபமாக பத்து நிமிடங்களில் இதனை செய்யலாம்,  அதே சமயத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்…

0 Comments

Semiya Bonda in Tamil | சேமியா போண்டா | Bonda recipe in Tamil | Semiya Bonda recipe

சேமியா போண்டா சேமியாவை வைத்து உப்புமா, கேசரி, பாயசம் போன்றவற்றை செய்யலாம், ஆனால் சேமியா போண்டா ஒரு புதுவிதமான உணவு வகை. இதனை மிகவும் எளிமையான முறையில் செய்யலாம்.  சேமியா போண்டாவை மாலை நேரங்களில் காபி அல்லது டீ யுடன்  சுவையாக இருக்கும். அது தவிர பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு ஒரு ஆரோக்கியம் நிறைந்த…

0 Comments

Crispy Vada in Tamil | மொரு மொரு வடை | Rice vada recipe in Tamil | Vadai without dal

மொரு மொரு வடை பொதுவாக வடை உளுத்தம் பருப்பு அல்லது கடலைப் பருப்பு கொண்டு செய்யப்படும், உளுந்து வைத்து செய்யப்படுவது மெதுவடை. கடலை பருப்பு வைத்து செய்யப்படுவது மசால்வடை. வடை செய்வதற்கு பருப்பை ஊற வைத்து மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் அரைக்கவேண்டும். அதற்கு ஒரு மணி நேரமாவது தேவைப்படும் ஆனால் இந்த வடை செய்வதற்கு 10…

0 Comments

Kara Poli recipe in Tamil | கார போளி | Savory Poli in Tamil | Kara Poli | Spicy Potato Stuffed Poli

கார போளி உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய், மிளகாய்த்தூள், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  இனிப்பு போளி  செய்யும்பொழுது பருப்பு அல்லது தேங்காய் பூரணம் செய்து உள்ளே வைத்து தட்டப்படும். அதேபோன்று கார போளி செய்வதற்கு உருளைக்கிழங்கு மசாலா பூரணம் செய்து அதனை மைதாமாவில் வைத்து தட்ட வேண்டும்,  இனிப்பு போளி  விரும்பாதவர்கள் இதுபோன்று கார போளி செய்து சாப்பிடலாம்.…

0 Comments