Gravy Base in Tamil | கிரேவி பேஸ் | Curry Base Recipe | How to make Gravy Base
கிரேவி பேஸ் என்பது வெங்காயம் மற்றும் தக்காளியை பயன்படுத்தி வித விதமான கிரேவி செய்வதற்கு அடிப்படையாக செய்யும் மசாலா. இதுபோல மசாலா செய்து வைத்துக் கொண்டால், விதவிதமான கிரேவி வகைகளை வீட்டிலேயே சுலபமான முறையில் அதே சமயத்தில் விரைவாக செய்யலாம். கிரேவி பேஸ் மசாலா வைத்து பன்னீர் கிரேவி, உருளைக்கிழங்கு பட்டாணி கிரேவி, சென்னா மசாலா, …