ரவா இட்லி

ரவா இட்லி தென்னிந்தியாவின் புகழ்பெற்ற காலை மற்றும் மாலை நேர உணவு வகை. ரவா இட்லி சாதாரணஇட்லி  போன்று ஊறவைத்து அரைத்து புளிக்க வைக்க தேவையில்லை. இதனை உடனடியாக செய்யலாம். ரவா, தயிர், கருவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய், மற்றும் சிறிதளவு பேக்கிங் சோடா ஆகியவை சேர்க்கப்பட்டு ரவா இட்லி தயாரிக்கப்படுகிறது. இது சுவை மற்றும்…

0 Comments

Paneer Butter Masala in Tamil | பன்னீர் பட்டர் மசாலா | Paneer Gravy | Paneer Masala

பன்னீர் பட்டர் மசாலா மிகவும் சுவையான உணவு வகை இது பஞ்சாபிலிருந்து  பெறப்பட்டது. ஆனால் இந்தியா முழுவதும் மிக மிகப் பிரபலமானது. பன்னீர் பட்டர் மசாலா, ரொட்டி, பரோட்டா, நான், புல்கா, பிரியாணி, ப்ரைட் ரைஸ், ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும். இது வெண்ணை, முந்திரிப்பருப்பு, தக்காளி போன்றவற்றை கொண்டு செய்யப்படுகிறது. பன்னீர் பட்டர் மசாலா,…

0 Comments

மாங்காய் பச்சடி

மாங்காய் பச்சடி தமிழ்நாட்டின் பிரபலமான உணவு வகை. மாங்காய் பச்சடி பொதுவாக தமிழ் வருடப்பிறப்பன்று செய்யப்படுகிறது.அதைத் தவிர புளிப்பு மாங்காய் கிடைக்கும் எல்லா நேரங்களிலும் இதை செய்யலாம். மாங்காய் பச்சடி எந்த வகையான புளிப்பு மாங்காய் உடனும் செய்யலாம். மாங்காய் பச்சடி தமிழ் வருடப்பிறப்பு அன்று மட்டும் வேப்பம்பூ சேர்த்து தாளிக்க படுகிறது நீங்கள் விருப்பப்பட்டால்…

0 Comments

Pasiparuppu urundai in tamil | பாசிப்பருப்பு உருண்டை | Moongdal laddu recipe

பாசிப்பருப்பு உருண்டை சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த இனிப்பு வகை இதனை நீங்கள் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களுக்கு செய்யலாம் அல்லது மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு கொடுக்கும் வகையில் செய்யலாம். இது நெய் உருண்டை என்றும் அழைக்கப்படுகிறது.பாசிப்பருப்பு உருண்டை மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகை, கடையில் கிடைக்கும் தின்பண்டங்களை காட்டிலும் இது…

0 Comments

Paruppu Urundai Kuzhambu in Tamil | பருப்பு உருண்டை குழம்பு | Urundai Kuzhambu

பருப்பு உருண்டை குழம்பு தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காரைக்குடி சமையல் வகை. காரைக்குடி மட்டுமன்றி தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் பருப்பு உருண்டை குழம்பு புகழ்பெற்று விளங்குகிறது. காரசாரமான புளிக்குழம்புடன் வேகவைத்த துவரம் பருப்பு உருண்டை சேர்த்து செய்யப்படுவதே பருப்பு உருண்டை குழம்பு. பருப்பு உருண்டை குழம்பு பாரம்பரிய சுவைமிக்க குழம்பு வகை. இது கடலைப்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை…

0 Comments

Cauliflower kurma in Tamil | காளிஃபிளவர் பட்டாணி குருமா | Gobi matar curry

காளிஃபிளவர் பட்டாணி குருமா சுவை, மற்றும் ஆரோக்கியம் நிறைந்த குருமா வகை இதனை நீங்கள் சப்பாத்தி, பராத்தா, மற்றும் இட்லி தோசையுடன் கூட பரிமாறலாம். இதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு பட்டாணி குருமா செய்யலாம். நான் காலிபிளவர் பட்டாணி குருமா  முந்திரி பருப்பு விழுதாக அரைத்து சேர்த்துள்ளேன், நீங்கள் விருப்பப்பட்டால் முந்திரி விழுது…

1 Comment

Vazhaipoo vadai in Tamil | வாழைப்பூ வடை | Banana blossom fritters

வாழைப்பூ வடை வாழை மரத்தின் பல பாகங்கள் உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது வாழைக்காய் கொண்டு பொரியல் மற்றும்  சாம்பார் செய்யப்படுகிறது. வாழைத்தண்டு  பலவிதங்களில் உணவில் சேர்க்கப்படுகிறது. வாழைப்பூ பொரியல், மற்றும் வாழைப்பூ கூட்டு மிகவும் பிரபலமான மதிய உணவு வகை. அதேபோல வாழைப்பூ கொண்டு வடையும் செய்யலாம்.  மேலும் பலவிதமான உணவுகளை காண கீழே கிளிக் செய்யவும்…

0 Comments

சமோசா | வெங்காய சமோசா | Onion samosa in tamil

சமோசா இந்தியாவின் பிரபலமான மாலை நேர உணவு வகை, காபி மற்றும் டீ யுடன் சுவையாக இருக்கும். சமோசாகளில் பல வகைகள் உண்டு,  உருளைக்கிழங்கு சமோசா, காய்கறி சமோசா, மற்றும் வெங்காய சமோசா. வேக வைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து செய்யப்படுவது உருளைக்கிழங்கு சமோசா,காரசாரமாக மற்றும்  மொறுமொறுப்பாக இருக்கும். வேகவைத்த…

0 Comments

Thengai Sadam in Tamil | தேங்காய் சாதம் | Coconut Rice in Tamil | How to make coconut rice

See this Recipe in English தேங்காய் சாதம் எளிமையான முறையில் செய்யக்கூடிய ஒரு விரைவான உணவாகும். இது குழந்தைகளுக்கு ஏற்ற மற்றும் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய சாதம். தேங்காய் சாதம் வடித்த சாதம், துருவிய தேங்காய், வேர்க்கடலை கொண்டு செய்யலாம். தேங்காய் சாதம் உருளைக்கிழங்கு பொரியல், வெண்டைக்காய் வறுவல், உருளைக்கிழங்கு சிப்ஸ், மற்றும் எல்லா…

0 Comments

Jeera Rice in Tamil | சீரக சாதம் | Jeeraga Sadam | how to make jeeraga sadam in tamil

See this Recipe in English சீரக சாதம் விரைவில் செய்யக்கூடிய ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவு வகையாகும். இது குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ் க்கு ஏற்ற உணவாகும். சீரக சாதம் மஸ்ரூம் மசாலா, பன்னீர் பட்டர் மசாலா, மற்றும் தாளித்த பருப்புடன் சுவையாக இருக்கும். சுவையான ஜீரக சாதம் செய்ய சில குறிப்புகள்…

0 Comments