Ragi Kozhukattai in Tamil | ராகி பிடி கொழுக்கட்டை | Millet Kozhukattai | Finger Millet Kozhukattai
See this Recipe in English ராகி கொழுக்கட்டை சுவை மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டி வகை. இதனை விநாயகர் சதுர்த்தி, சங்கட சதுர்த்தி, போன்ற நாட்களில் இறைவனுக்கு செய்து படைக்கலாம். இது தவிர மற்ற நாட்களிலும் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக வழங்கலாம். இதனை மிகவும் சுலபமான முறையில் 10 நிமிடங்களுக்குள்ளாகவே செய்யலாம். ராகி மற்றும்…