Chicken Gravy in Tamil ஹோட்டல் சுவையில் சிக்கன் கிரேவி | சிக்கன் குழம்பு | Chicken Curry recipe | How to make Chicken Gravy
See this Recipe in English சிக்கன் குழம்பு வெங்காயம், தக்காளி, மசாலா பொருட்கள், இஞ்சி பூண்டு விழுது, மற்றும் சிக்கன் துண்டுகள், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது ரொட்டி, சப்பாத்தி, பரோட்டா, நான், ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும். சிக்கன் குழம்பு பலவிதங்களில் செய்யப்படுகிறது. குறிப்பாக வட இந்திய மற்றும் தென்னிந்திய சுவைகளில் மிகுந்த…