Vegetable Biriyani in Tamil | வெஜிடபிள் பிரியாணி | Veg Biriyani | how to make veg biriyani
வெஜிடபிள் பிரியாணி காய்கறி பிரியர்களுக்கான மிகச்சிறந்த உணவு வகை. பொதுவாக பிரியாணி என்பது இறைச்சி கொண்டு தயாரிக்கப்படுவதாகும். ஆனால் சமீப காலங்களில் காய்கறி பிரியர்களுக்காக உருவாக்கப்பட்டதே வெஜிடபிள் பிரியாணி. இது பல வகையான காய்கறிகள் அரிசி மற்றும் மசாலாக்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பிரஷர்குக்கரில் இதனை எளிய முறையில் செய்யலாம். சுவையான பிரியாணி செய்ய சில குறிப்புகள்…