குழிப்பணியாரம்

தென்னிந்தியாவின் சுவையான காலை உணவு குழிப்பணியாரம் இட்லி தோசை மாவு கொண்டு செய்யப்படுகிறது. அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, ஆகியவை தாளித்து சேர்க்கப்படுகிறது.  குழிப்பணியாரம் தோசை போல மேலே மொறுமொறுப்பாகவும் இட்லி போல உள்ளே மென்மையாகவும் இருக்க கூடியது. எனவே இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள்.…

2 Comments

கருவேப்பிலை துவையல்/ கருவேப்பிலை சட்னி

கருவேப்பிலை துவையல்/ கருவேப்பிலை சட்னி சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை.  கருவேப்பிலை துவையல் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், மற்றும்  கருவேப்பிலை கொண்டு தயாரிக்கப்படுகிறது. கருவேப்பிலை துவையல் இட்லி, தோசை, உப்புமா, மற்றும் பணியாரம் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். தவிர சூடான சாதத்துடன் இதனை கலந்து நெய் விட்டு  சாப்பிடலாம்.  மேலும் கருவேப்பிலை…

0 Comments

பொடி இட்லி/ Podi idli in tamil

பொடி இட்லி இப்பொழுது அனைத்து உணவகங்களிலும் பிரபலமாக உணவாக உள்ளது. பொடி இட்லி என்பது சின்ன சின்ன இட்லிகள் அல்லது சிறிய துண்டுகளாக நறுக்கிய இட்லியுடன் கடுகு, கருவேப்பிலை தாளித்து, இட்லி பொடி மற்றும் நெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு  மிதமான சூட்டில் கிளறி, நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறப்படுகிறது. அதனை நீங்கள் அப்படியே அல்லது…

0 Comments

ரவா இட்லி

ரவா இட்லி தென்னிந்தியாவின் புகழ்பெற்ற காலை மற்றும் மாலை நேர உணவு வகை. ரவா இட்லி சாதாரணஇட்லி  போன்று ஊறவைத்து அரைத்து புளிக்க வைக்க தேவையில்லை. இதனை உடனடியாக செய்யலாம். ரவா, தயிர், கருவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய், மற்றும் சிறிதளவு பேக்கிங் சோடா ஆகியவை சேர்க்கப்பட்டு ரவா இட்லி தயாரிக்கப்படுகிறது. இது சுவை மற்றும்…

0 Comments

Poori in Tamil | பூரி | பூரி செய்வது எப்படி? | Poori Recipe | how to make poori

See this Recipe in English பூரி செய்வது எப்படி ? பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட இந்தியாவில் பாஜி எனப்படும் காய்கறி மசாலாவுடன் பரிமாறப்படுகிறது. உருளைக்கிழங்கு மசாலா தவிர பூரியை காய்கறி குருமா,  சென்னா மசாலா உடனும் உண்ணலாம். சுண்ட…

0 Comments

Instant Oats Idli in Tamil | ஓட்ஸ் இட்லி | How to make oats idli

See this Recipe in English ஓட்ஸ் இட்லி ஓட்ஸ் ஒரு ஊட்டச்சத்து நிறைந்த தானியமாகும் , இது இரத்த கொலஸ்ட்ரால் குறைக்க உதவுகிறது.  ஓட்ஸ் இட்லி, ரவா இட்லி போல உடனடியாக செய்யக்கூடியது. ஓட்ஸ் இட்லி அரைத்த ஓட்ஸ், ரவா, முந்திரி பருப்பு, கடலை பருப்பு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை கொண்டு…

0 Comments

Idiyappam in Tamil | இடியாப்பம் | String Hoppers in Tamil | how to make idiyappam

See this Recipe in English இடியாப்பம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மற்றும் ஸ்ரீ லங்காவில் பிரபலமான காலை உணவு. கேரளா வில் நூல் புட்டு என்று அழைக்கப்படுகிறது. இடியாப்பம் அரிசி மாவு கொண்டு தயாரிக்கபடுகிறது. இதனை நீங்கள் தேங்காய் பால் சேர்த்து உண்ணலாம் அல்லது முட்டை குருமா மற்றும் சிக்கன் குருமாவுடனும் சுவையாக இருக்கும்.…

0 Comments