Chilli idli in tamil | சில்லி இட்லி | Idli manchurian | chili idli
சில்லி இட்லி ஒரு இந்தோ - சைனீஸ் வகை உணவு. இது இட்லி, பூண்டு, பச்சை மிளகாய், குடைமிளகாய், வெங்காயம், தக்காளி சாஸ், சோயா சாஸ், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது முற்றிலும் மாறுபட்ட, சுவையான இட்லி. ஆறி போன அல்லது மற்றும் மீதமான இட்லியில் செய்யலாம், சுவையாக இருக்கும். அதுதவிர குழந்தைகள் லஞ்ச் பாக்ஸ்க்கும்…