Roadside Kalaan Masala in Tamil | ரோட்டுக்கடை காளான் மசாலா | Mushroom Masala
See this Recipe in English காளான் மசாலா தெருவோர கடைகளில் மிகவும் சுவையாக கிடைக்கும். பல்லாயிரக் கணக்கான மக்கள் அதனை மாலை நேர சிற்றுண்டியாக விரும்பி உண்பார்கள். இது காளான், முட்டைகோஸ் போன்றவற்றைக் கொண்டு செய்யப்படுகிறது. சுவையான காளான் மசாலாவை ரோட்டுகடை சுவையில் சுலபமான முறையில் வீட்டில் செய்து சுவைக்கலாம். இதர சைவ குருமா…