Crispy Kovakkai Fry in Tamil | கோவக்காய் வறுவல் | Teatime Snacks | Quick Snacks
See this Recipe in English கோவக்காய் வறுவல் கோவக்காய் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த காய்கறி. கோவக்காய் பயன்படுத்தி பலவிதமான உணவுகளை செய்யலாம். தமிழ்நாட்டைவிட கோவக்காய் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகவும் பிரபலமான, கோவக்காயை வைத்து பொரியல், வறுவல், துவட்டல், கொழுந்து, கலந்த சாதம் போன்ற பல விதமான உணவு வகைகளை செய்யலாம்.கோவக்காய் வறுவல் சுவையான…