Bread Chilli in Tamil | பிரட் சில்லி | Chilli Bread | Instant Snacks | Quick Breakfasts | Bread chilli recipe
See this Recipe in English பிரட் சில்லி பிரட், மசாலா வகைகள், ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் சுவையான சிற்றுண்டி. இது காலை, மதியம், மற்றும் மாலை நேரங்களில் உணவாக பயன்படுத்திக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு மதிய உணவாக செய்து கொடுத்து அனுப்பலாம். இதனை 10 - 15 நிமிடங்களில் மிகவும் சுலபமான முறையில் செய்யலாம். சுவையான…