Ginger Garlic Paste in Tamil | இஞ்சி பூண்டு விழுது | How to make ginger garlic paste

இஞ்சி பூண்டு விழுது பிரியாணி,  புலாவ்,  குருமா வகைகள்,  போன்ற பலவிதமான உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது. இது சாப்பாட்டிற்கு சுவையுடன், செரிமானம் ஆகுவதற்கும் உதவுகிறது. இஞ்சி பூண்டு விழுது கடைகளில் விதவிதமான பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. ஆனால், அவற்றை விட வீட்டிலேயே அரைத்து பயன்படுத்தும் பொழுது சுத்தமாக இருக்கும் இதனை பல மாதங்கள் கெட்டுப் போகாமல் தாராளமாக…

0 Comments

Egg Curry in Tamil | Muttai Masala in Tamil | முட்டை மசாலா | Egg Gravy | Egg Curry for Roti

See this Recipe in English முட்டை மசாலா சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, மட்டுமல்லாது வெறுமனே வெள்ளை சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் சுவையாக இருக்கும். அதே சமயத்தில் பிரியாணி அல்லது குஸ்கா உடன் வைத்து சாப்பிடவும் நன்றாக இருக்கும்.  இந்த முட்டை மசாலாவை மிகவும் சுலபமாக 15 - 20 நிமிடங்களுக்குள்ளாகவே செய்து முடிக்கலாம். …

0 Comments

Empty Salna in Tamil | Salna recipe in Tamil | சால்னா | Plain Salna | Easy Salna

See this Recipe in English சால்னா பரோட்டா,  சப்பாத்தி,  இட்லி,  தோசை,  முட்டை பணியாரம்,  ஆகியவற்றுடன்  சுவையாக இருக்கும். ஹோட்டல்களில் விதவிதமான சால்னா வகைகள் கிடைக்கும்,  கெட்டி சால்னா,  எம்டி சால்னா, வெஜ் சால்னா, சிக்கன் சால்னா, இவற்றைப் போலவே ரோட்டோர கடைகளில் கிடைக்கும் சால்னாவின் சுவை அலாதியாக இருக்கும், இதனை மிகவும் சுலபமான…

0 Comments

Chicken Salna in Tamil | சிக்கன் சால்னா | Salna Recipe in Tamil | Salna for Parotta | Parotta Salna

See this Recipe in English சிக்கன் சால்னா  பரோட்டா,  முட்டை தோசை,  இட்லி,  சப்பாத்தி ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.  இதுதவிர முட்டை பரோட்டா, கொத்து பரோட்டா, ஆகியவற்றிற்கு சிக்கன் சால்னா மிகவும் பொருத்தமாக இருக்கும்.  சாதாரணமாக வெங்காயம், தக்காளி சேர்த்து செய்யப்படும் சால்னா,  சிக்கன் குருமா போன்ற சுவையுடன் இருக்கும் அதற்கு பதிலாக தனிப்பட்ட…

0 Comments

Veg Salna in Tamil | வெஜிடபிள் சால்னா | Salna for Parotta | Salna recipe in Tamil | How to make Salna

See this Recipe in English வெஜிடபிள் சால்னா  பரோட்டா,  தோசை,  இட்லி,  பூரி,  சப்பாத்தி ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். காய்கறிகள் சேர்க்காமல் செய்யப்படும் சால்னாவை காட்டிலும், இது சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.   இதில் நாம் விருப்பப்பட்ட காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்,  கேரட்,  உருளைக்கிழங்கு,  பட்டாணி,  காலிஃபிளவர் சேர்த்துள்ளேன்.  இதுதவிர பீன்ஸ், பீட்ரூட், ப்ராக்கோலி, …

0 Comments

Egg Drop Curry in Tamil | உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு | Udaitha Muttai Kuzhambu

See this Recipe in English உடைத்த முட்டை குழம்பு  இட்லி, தோசை, சப்பாத்தி, மட்டுமின்றி சாதம், காய்கறி பிரியாணி, புலாவ், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.  இதனை மிகவும் சுலபமான முறையில் விரைவாக செய்யலாம்.  முட்டையை அவித்து அல்லது ஆம்லெட் செய்து நேரம் செலவழிப்பதற்கு பதிலாக உடனடியாக முட்டையை உடைத்து ஊற்றி செய்யக்கூடிய சுலபமான குழம்பு…

0 Comments

Salna in Tamil | Parotta salna in tamil | சால்னா | Salna recipe | Plain Salna

See this Recipe in English சால்னா பரோட்டா மட்டுமன்றி சப்பாத்தி, இட்லி, தோசை ஆகியவற்றுடனும் சுவையாக இருக்கும்.  சால்னா பல ஊர்களில் பல விதமான முறைகளில் செய்யப்படுகிறது. குறிப்பாக ரோட்டு கடைகளில் கிடைக்கும் சால்னா மிகவும் சுவையாக இருக்கும்.  சுவையான சால்னா சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.  சுவையான…

0 Comments

Veg Salna in Tamil | ஹோட்டல் ஸ்டைல் சால்னா | Salna recipe in Tamil | How to make salna

See this Recipe in English சால்னா பரோட்டாவுடன் மிகவும் சுவையாக இருக்கும். பரோட்டா-சால்னா ஏராளமான சாலையோர உணவகங்களில் மிகவும் பிரபலமானது.  சால்னா, பரோட்டா மட்டுமின்றி சப்பாத்தி, முட்டை தோசை, கொத்து பரோட்டா, ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும்.  சுவையான சால்னாவை சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். காய்கறிகள் எதுவும் சேர்க்காமல் சால்னா செய்து உள்ளேன்…

0 Comments

Soya chunks Gravy in Tamil | சோயா குருமா | Mealmaker Curry | Soya chunks curry

சோயா குருமா சப்பாத்தி, தோசை, இட்லி, மற்றும் சீரக சாதம் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். இது  சோயா சங்ஸ் அல்லது மீல்மேக்கர் என அழைக்கப்படும்  சோயாவில் இருந்து செய்யப்படுகிறது.  இதனை வெங்காயம்-தக்காளி மசாலாவுடன் சேர்த்து சுலபமாக செய்யலாம், அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறைல்  மசாலா விழுது அரைத்த அதன்பின்னர் கிரேவி செய்யலாம், இவ்வாறு செய்யும்பொழுது சுவையும்…

0 Comments

Vadacurry recipe in Tamil | வடைகறி | Vadacurry recipe in Tamil | How to make vadacurry

வடைகறி சென்னையில் குறிப்பாக சைதாப்பேட்டையில் மிகவும் புகழ் பெற்ற உணவு வகை. இது ஹோட்டல்களை காட்டிலும் தெருவோர தள்ளுவண்டி கடைகளில் மிகவும் பிரபலம். வடைகறி இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும். இது கடலைப்பருப்பு மற்றும் இதர மசாலா வகைகளை கொண்டு செய்யப்படுகிறது. சுவையான சைதாப்பேட்டை வடை கறியை நீங்களும் வீட்டிலேயே செய்து…

0 Comments