Tiffin Sambar in Tamil | இட்லி சாம்பார் | டிபன் சாம்பார் | Idli Sambar Recipe
See this Recipe in English சாம்பார் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டின் பாரம்பரிய மிக்க உணவு வகை. துவரம் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த சாம்பார். எல்லாவிதமான டிபன் வகைகளுடனும் சுவையாக இருக்கும். இட்லி, தோசை, பொங்கல், உப்புமா, வடை ஆகியவற்றுடன் பரிமாறப்படுகிறது. அது தவிர சாம்பாரில் குட்டி குட்டி…