Tomato Thokku in Tamil | பூண்டு தக்காளி தொக்கு | Garlic tomato chutney recipe

பூண்டு தக்காளி தொக்கு இட்லி, தோசை, மட்டுமல்லாது சாதம், சப்பாத்தி, பூரி, தயிர் சாதம், ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும். இது பூண்டு மற்றும் தக்காளியை கொண்டு செய்யப்படும் ஆந்திரா ஸ்பெஷல்  தொக்கு.  இதனை ஊறுகாய்  போன்று பயன்படுத்தலாம் அல்லது தொக்கு / சட்னி போன்றும் பயன்படுத்தலாம்.  பருப்பு பொடி போன்று இதனை சூடான சாதத்தில்…

0 Comments

Tomato Chutney in Tamil | தக்காளி சட்னி | Thakkali Chutney in Tamil | How to make chutney

See this Recipe in English தக்காளி சட்னி மிகவும் சுவையான அதே சமயத்தில் சுலபமாக செய்யக்கூடிய சட்னி வகை.  இதனை செய்வதற்கு பெரிய வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய் ஆகியவை தேவை. இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், பணியாரம், அடை, ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும்,  தக்காளி சட்னியை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.…

0 Comments

பருப்பு துவையல்

பருப்பு துவையல் புளியோதரை, வத்தல் குழம்பு, ரசம், மற்றும் தயிர் சாதம் ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும்.  அது தவிர சூடான சாதத்தில் பருப்பு துவையல் மற்றும் உருக்கிய நெய் சேர்த்து சாப்பிடலாம். பருப்பு துவையல் இட்லி, தோசைவுடனும் சுவையாக இருக்கும்.  இதனை கடலைப்பருப்பு சேர்த்து செய்துள்ளேன். இது தவிர நீங்கள் துவரம் பருப்பு அல்லது…

0 Comments

onion chutney in tamil | வெங்காய சட்னி | Onion Chutney recipe

வெங்காய சட்னி வெங்காய சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல், மற்றும் அடை, ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.  வெங்காய சட்னி சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய்,  உளுத்தம் பருப்பு, மற்றும் புளி ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் இல்லாதவர்கள் பெரிய வெங்காயம் பயன்படுத்திக் கொள்ளலாம், ஆனால்அது இனிப்பு சுவை தரும். உளுத்தம் பருப்புக்கு பதிலாக…

0 Comments

கமகமக்கும் புதினா சட்னி

புதினா சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி, மற்றும் தயிர் சாதத்துடன் சுவையாக இருக்கும்.  புதினா சட்னி பலவிதமாக செய்யலாம்,  புதினா மற்றும் தேங்காய் சேர்த்து செய்யலாம் அல்லது புதினாவுடன் வரமிளகாய், மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து செய்யலாம். நான் இப்பொழுது புதினாவை வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வித்தியாசமான முறையில் செய்யும் சட்னியை பகிர்ந்துகொள்கிறேன். சுவையான…

0 Comments

பீர்க்கங்காய் துவையல்

பீர்க்கங்காய் துவையல் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற துவையல் வகை. இது இட்லி தோசை மற்றும்  சூடான சாதத்துடன் சுவையாக இருக்கும்.  பீர்க்கங்காய் ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட காய்கறி வகையாகும். பீர்க்கங்காய் சட்னி வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை எடுத்துக் கொள்வது உடல் நலத்திற்கு மிகுந்த நன்மை சேர்க்கும்.  சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த…

0 Comments

Coconut chutney | ஹோட்டல் சுவையில் தேங்காய் சட்னி | chutney in tamil

தேங்காய் சட்னி ஆரோக்கியமான தென்னிந்திய சட்னி வகை.  தேங்காய் சட்னி இட்லி, தோசை, பொங்கல், ஊத்தப்பம், மேலும் பஜ்ஜி, வடை சமோசா, ஆகியவற்றின் மிகவும் சுவையாக இருக்கும்.  தேங்காய் சட்னி துருவிய தேங்காய், பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, மற்றும் புளி. சேர்த்து செய்யப்படுகிறது.  சில எளிய வழிமுறைகள் மூலம் நீங்கள் ஹோட்டல் சுவையில் தேங்காய் சட்னி…

0 Comments

இஞ்சி சட்னி

இஞ்சி சட்னி ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற சட்னி வகை. இஞ்சி மருத்துவ குணங்கள் நிறைந்தது இஞ்சி சட்னி அஜீரண கோளாறு, உடல் வலி, போன்றவற்றிற்கு ஏற்றதாகும். இஞ்சி சட்னி இட்லி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் சுவையாக இருக்கும். இஞ்சி சட்னி செய்முறை விளக்க புகைப்படங்களுடன் கண்டு செய்து சுவைத்து மகிழுங்கள்.   இஞ்சி சட்னி தேவையான பொருட்கள்1/2…

0 Comments

Mint Chutney in Tamil | புதினா சட்னி | Pudina Chutney in Tamil | mint chutney recipe

See this Recipe in English புதினா சட்னி சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த சட்னி, இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் தயிர் சாதம் ஆகியவற்றோடு சுவையாக இருக்கும். புதினா சட்னி பலவிதமாக தயாரிக்கலாம், இந்த செய்முறையில் புதினா, வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைக் கொண்டு செய்தேன். தேங்காய், சிவப்பு / பச்சை மிளகாய்  கொண்டும்…

0 Comments