Chilli Bajji Recipe in Tamil | மிளகாய் பஜ்ஜி | Milagai Bajji recipe | How to make chilli bajji
See this Recipe in English மிளகாய் பஜ்ஜி தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மிகவும் புகழ்பெற்றது. இது தெருவோரக் கடைகளில் மிக மிக பிரபலம். அதுதவிர ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளிலும் மாலை நேரங்களில் மிளகாய் பஜ்ஜி கிடைக்கும். மிளகாய் பஜ்ஜி என்பது காரம் மிகக்குறைவான பஜ்ஜி மிளகாய், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு, ஆகியவை…