Brinjal Gravy in Tamil | கத்திரிக்காய் கிரேவி | Brinjal curry recipe | Brinjal masala gravy
கத்திரிக்காய் கிரேவி முழு கத்தரிக்காய்களை எண்ணெயில் பொரித்து, மசாலா வறுத்து, அரைத்து, அதன் பின்னர் செய்யப்படும். இது பிரியாணி, பிரிஞ்சி சாதம், தக்காளி சாதம், சிக்கன் பிரியாணி, மற்றும் சப்பாத்தி, பூரி, சாதம் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். கத்திரிக்காய் கிரேவியில் காரம் மற்றும் எண்ணெய் சற்று கூடுதலாக இருக்கும் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப காரத்தை…