Kara Kozhukattai in Tamil | கார பிடி கொழுக்கட்டை | Kozhukattai in Tamil | How to make kara pidi kozhukattai
See this Recipe in English காரக்கொழுக்கட்டை மிகவும் சுலபமான முறையில் விரைவாக செய்யகூடிய விநாயகர் சதுர்த்தி பலகாரம். விநாயகர் சதுர்த்தி நாளில் பல விதமான பிரசாதங்கள் விநாயகருக்கு படைக்கப்படுகின்றன கொழுக்கட்டைகள் அதில் மிகவும் முக்கியமானவை. பருப்பு பூரணம், தேங்காய் பூரணம், எள்ளு பூரணம், உளுந்து பூரணம், என பலவிதமான கொழுக்கட்டைகள் செய்யப்படுகின்றன. பூரண கொழுக்கட்டை…