Rava appam in Tamil | ரவா இனிப்பு அப்பம் | Sweet Appam in Tamil | Appam Recipe
ரவா அப்பம் மைதா மாவு, ரவை, சர்க்கரை ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இதனை மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு செய்து தரலாம் அல்லது தீபாவளி போன்ற விசேஷ நாட்களிலும் செய்யலாம். பதினைந்து இருபது நிமிடங்களுக்குள்ளாகவே வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி செய்யலாம் மிகவும் சுலபமான அதே சமயத்தில் சுவை மிகுந்த இனிப்பு அப்பத்தை நீங்களும் செய்து சுவைத்து…