பருப்பு பாயசம் | Paruppu payasam | Moongdal Kheer

பருப்பு பாயசம் சுவையான மற்றும் ஆரோக்கியமான பாயசம். இது பாசிப்பருப்பு, வெல்லம், தேங்காய் பால், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. பொதுவாக இது விசேஷ நாட்களில் கடவுளுக்கு நைவேத்தியமாக செய்யப்படுகிறது. குறிப்பாக தைப்பூசம், பங்குனி உத்திரம், மற்றும் தமிழ் புத்தாண்டு ஆகிய தினங்களில் பருப்பு பாயசம் செய்வது சிறப்பானதாகும். பாயசம் பலவிதமாக செய்யலாம் பால் பாயசம், சேமியா…

0 Comments

Ennai kathrikkai kulambu | எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு | Brinjal Curry

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு இது கத்திரிக்காய், வெங்காயம்,m தக்காளி, புளி, தேங்காய், ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் சுவையான, தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க குழம்பு வகை. இது தமிழ்நாடு மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் மிகவும் பிரபலம். எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு கார சாரமான புளிப்பான குழம்பு வகை. சாதம் மற்றும் இட்லி சுவையாக இருக்கும். எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு,  ஆந்திராவின்…

0 Comments

கொத்து பரோட்டா

கொத்து புரோட்டா மிகவும் சுவையான பரோட்டா வகை,  இது பொதுவாக ரோட்டோர கடைகளில் மிகவும் புகழ்பெற்றது.  கொத்து பரோட்டா மிகவும் எளிமையாக செய்யக்கூடியது பரோட்டா, சிக்கன் சால்னா, மற்றும் முட்டை ஆகியவற்றைக் கொண்டு எளிமையாக மற்றும் விரைவாக கொத்து பரோட்டா செய்யலாம். சைவகொத்து பரோட்டா காய்கறி சால்னா கொண்டு செய்யலாம். சைவகொத்துப்பரோட்டா விற்கு நீங்கள் முட்டை…

3 Comments

சிதம்பரம் ஸ்பெஷல் கத்தரிக்காய் கொஸ்து

கத்தரிக்காய் கொஸ்து சிதம்பரத்தில் செய்யப்பட்டு தமிழகமெங்கும்  பெயர் பெற்றது.  கத்திரிக்காய் கொஸ்து இட்லி, தோசை, மற்றும் வெண் பொங்கலுடன் சுவையாக இருக்கும்.  இட்லி / தோசையை சட்னி மற்றும் சாம்பாருடன் சாப்பிட்டு போர் அடிக்கும் பொழுது இது போன்ற வித்தியாசமான கொஸ்து வகைகளை செய்து அசத்தலாம். கத்திரிக்காய் கொஸ்து பலவிதமாக செய்யப்பட்டாலும் சிதம்பரத்தின் பாரம்பரியமிக்க செய்முறை…

0 Comments

அசோகா அல்வா | Ashoka Halwa in Tamil

அசோகா அல்வா பாசிப்பருப்பு, சர்க்கரை, நெய், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மற்றும்  திருவையாறு மிகவும் புகழ்பெற்றது.  மற்ற அல்வா வகைகளை காட்டிலும் இது மிகவும் சுலபமாக செய்யலாம். அதேநேரத்தில் சுவையும் அபாரமாக இருக்கும். அல்வா என்றால் பொதுவாக திருநெல்வேலி அல்வா நினைவில் வரும் .    இந்தியா முழுவதும் பலவிதமான அல்வா…

0 Comments

முட்டை சாண்ட்விச்

முட்டை சாண்ட்விச் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான காலை நேர உணவு வகை இதனை நீங்கள் மிகவும் சுலபமாக செய்யலாம்,  பள்ளி, கல்லூரி செல்பவர்களுக்கும், அலுவலகம் செல்வோருக்கும், சரியாக சமையல் தெரியாதவர்களுக்கும், ஏற்றது முட்டை சாண்ட்விச். இது தவிர நீங்கள் மாலை நேர சிற்றுண்டியாகவும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.  சுவையான மற்றும் சுலபமான முட்டை சாண்ட்விச் நீங்களும்…

0 Comments

பாம்பே டோஸ்ட்

பாம்பே டோஸ்ட் முட்டை மற்றும் பிரட்டை கொண்டு தயாரிக்கப்படும் காலை நேர உணவு, இதனை நீங்கள் ஃப்ரென்ச் டோஸ்ட் என்றும் சொல்லலாம்.  பாம்பே டோஸ்ட் சுவையான, ஆரோக்கியமான மற்றும் விரைவில் செய்யக் கூடிய உணவு வகை. நீங்கள் மாலை நேர சிற்றுண்டியாகவும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்,  பாம்பே டோஸ்ட் மதிய உணவாக லஞ்ச் பாக்ஸில் வைத்து கொடுக்கலாம். …

0 Comments

சத்தான வரகரிசி இட்லி

வரகரிசி மிகவும் ஆரோக்கியம் மிகுந்த சிறுதானிய வகை. சிறு தானியங்களைக் கொண்டு ஏராளமான உணவு வகைகள் செய்யலாம். சிறுதானிய இட்லி, தோசை, பணியாரம், அடை, பொங்கல், பிரியாணி, உப்புமா ஆகியவற்றை செய்யலாம். ஆரோக்கியமான வரகு அரிசியில் இட்லி, தோசை ஆகியவற்றை செய்து குறைந்தது வாரத்தில் இரண்டு நாட்கள் உணவில் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது.…

0 Comments

வெண்ணை முறுக்கு / பட்டர் முறுக்கு

பட்டர் முறுக்கு தீபாவளி நேரங்களில் செய்யப்படும் ஒரு சுவையான முறுக்கு  வகை. இது சுலபமாக செய்யக்கூடிய ஒரு சுவையான ஸ்னாக். பண்டிகைக் காலங்கள் தவிர மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு கொடுக்கவும் விருந்தினர்களை உபசரிக்கவும் ஏற்றது.  நீங்களும் சுவையான பட்டர் முறுக்கு சுலபமான முறையில் செய்து சுவைத்து மகிழுங்கள். பட்டர் முறுக்கு செய்ய தேவையான பொருட்கள் 1…

0 Comments

நீர் கொழுக்கட்டை

நீர் கொழுக்கட்டை ஒரு சுவையான, ஆரோக்கியமான இனிப்பு வகை.  கொழுக்கட்டை கடவுளுக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. அது தவிர மாலை நேர  பண்டமாகவும் செய்யலாம். நீர் கொழுக்கட்டை அல்லது நீர் உருண்டை அரிசி மாவு, வெல்லம், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  சுவையான நீர்  கொழுக்கட்டை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.  நீர் கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்…

0 Comments