உருளைக்கிழங்கு வருவல்

உருளைக்கிழங்கு வருவல் மிகவும் சுவையான ஒரு வகை. இது சாம்பார் சாதம், ரசம் சாதம், மற்றும் தயிர்சாதத்துடன் அலாதியான சுவையுடன் இருக்கும்.  அசத்தலான இந்த உருளைக்கிழங்கு வருவல் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும்.  இதே முறையில் உருளைக்கிழங்கு வருவல் செய்து சுவைத்து மகிழுங்கள். உருளைக்கிழங்கு வருவல் செய்ய தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு – 4உளுத்தம்…

0 Comments

கருவேப்பிலை துவையல்/ கருவேப்பிலை சட்னி

கருவேப்பிலை துவையல்/ கருவேப்பிலை சட்னி சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை.  கருவேப்பிலை துவையல் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், மற்றும்  கருவேப்பிலை கொண்டு தயாரிக்கப்படுகிறது. கருவேப்பிலை துவையல் இட்லி, தோசை, உப்புமா, மற்றும் பணியாரம் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். தவிர சூடான சாதத்துடன் இதனை கலந்து நெய் விட்டு  சாப்பிடலாம்.  மேலும் கருவேப்பிலை…

0 Comments

சிறுதானிய பிரியாணி/ திணை காய்கறி பிரியாணி

சிறுதானியங்கள் ஏராளமான நன்மைகள் நிறைந்தது.  குறிப்பாக அது ரத்த கொலஸ்ட்ரால் மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வல்லது. மேலும் உடல் எடை குறைப்பிற்கும் உதவுகிறது. சிறுதானியங்களைக் கொண்டு நாம் ஏராளமான உணவுகளை செய்யலாம். சிறுதானிய இட்லி, சிறுதானிய தோசை, மற்றும் பணியாரம், சிறுதானிய தயிர் சாதம், ஆகியவை மிகவும் பிரபலமாகும். ஆரோக்கியமான சிறுதானியமான  தினையை கொண்டு…

0 Comments

சேப்பங்கிழங்கு ரோஸ்ட்/சேப்பங்கிழங்கு வறுவல்

சேப்பங்கிழங்கு வருவல் சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த வருவல் வகை. இது எல்லா விதமான சாத வகைகளுடன் சுவையாக இருக்கும். குறிப்பாக சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் அலாதியான சுவையுடன் இருக்கும். சேப்பங்கிழங்கு வறுவல் செய்ய தேவையான பொருட்கள் சேப்பங்கிழங்கு – 4எண்ணெய் – 2 தேக்கரண்டிகடுகு – 1/2 தேக்கரண்டிசின்ன வெங்காயம்/ பெரிய வெங்காயம்…

1 Comment

மோர் குழம்பு

மோர் குழம்பு மிகவும் வித்தியாசமான மற்றும் சுவையான குழம்பு வகை.  மோர் குழம்பு புளித்த தயிர் அல்லது புளித்த மோர் கொண்டு செய்யப்படுகிறது. வெள்ளை பூசணி,  வெண்டைக்காய், அல்லது கத்தரிக்காய் போன்ற காய்கறிகளை பயன்படுத்தலாம் அல்லது பருப்பு வடை, அல்லது மெது வடை, சேர்த்தும் மோர் குழம்பு செய்யலாம். மோர்க்குழம்பு சூடான சாதம், மற்றும் அடையுடன்…

0 Comments

Pudina Sadam in Tamil | புதினா சாதம் | Mint Pulao Recipe | Mint Rice in Tamil | Pudina Pulao

புதினா சாதம் ஒரு விரைவாக செய்யக்கூடிய சுவையான சாதம். இது புதினா இலைகள், பிரிஞ்சி இலை, ஏலக்காய், முந்திரி பருப்பு, வேர் கடலை, மற்றும் வடித்த சாதம், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு வருவல், தயிர் பச்சடி, மற்றும் சிப்ஸ் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். புதினா இலைகள் மிகவும் புத்துணர்ச்சி தரக்கூடியது. இதனை நாம் பல…

0 Comments

பாதுஷா/Badusha in Tamil

    பாதுஷா இந்தியாவின் மிகவும் பாரம்பரியமான இனிப்பு வகை பொதுவாக இது தீபாவளிக்கு செய்யப்படுகிறது. பாதுஷா மென்மையான மற்றும் சுவையான இனிப்பு வகை எளிமையான செய்முறையை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் கடைகளில் செய்வது போன்ற சுவையான பாதுஷாக்களை வீட்டிலேயே செய்யலாம்.     பாதுஷா செய்ய தேவையான பொருட்கள் மைதா – 2 கப் வெண்ணை…

2 Comments

பொடி இட்லி/ Podi idli in tamil

பொடி இட்லி இப்பொழுது அனைத்து உணவகங்களிலும் பிரபலமாக உணவாக உள்ளது. பொடி இட்லி என்பது சின்ன சின்ன இட்லிகள் அல்லது சிறிய துண்டுகளாக நறுக்கிய இட்லியுடன் கடுகு, கருவேப்பிலை தாளித்து, இட்லி பொடி மற்றும் நெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு  மிதமான சூட்டில் கிளறி, நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறப்படுகிறது. அதனை நீங்கள் அப்படியே அல்லது…

0 Comments

இஞ்சி சட்னி

இஞ்சி சட்னி ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற சட்னி வகை. இஞ்சி மருத்துவ குணங்கள் நிறைந்தது இஞ்சி சட்னி அஜீரண கோளாறு, உடல் வலி, போன்றவற்றிற்கு ஏற்றதாகும். இஞ்சி சட்னி இட்லி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் சுவையாக இருக்கும். இஞ்சி சட்னி செய்முறை விளக்க புகைப்படங்களுடன் கண்டு செய்து சுவைத்து மகிழுங்கள்.   இஞ்சி சட்னி தேவையான பொருட்கள்1/2…

0 Comments

பாகற்காய் வறுவல்

பாகற்காய் வறுவல் சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை, இதனை நீங்கள் சாம்பார் சாதம், ரசம் சாதம் மற்றும் தயிர் சாதத்துடன் தொட்டுக் கொள்ளலாம் தவிர பிசிபேளாபாத், வாங்கிபாத் மற்றும் தக்காளி சாதத்துடனும் சுவையாக இருக்கும்.  பாகற்காய் வறுவல் செய்முறை விளக்க புகைப்படங்களுடன் கண்டு செய்து சுவைத்து மகிழுங்கள்.   பாகற்காய் வறுவல் தேவையான…

0 Comments