Mayonnaise in Tamil | மயோனைஸ் | Mayonnaise recipe with Egg | how to make mayonnaise
See this Recipe in English மயோனைஸ் முட்டை, சமையல் எண்ணெய், வினிகர், எலுமிச்சை பழ சாறு, ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது சிக்கன் மற்றும் எல்லாவிதமான பொரித்த உணவுகளுடன் சுவையாக இருக்கும், அதுதவிர சாண்ட்விச், சவர்மா, போன்றவற்றிலும் வைத்து சாப்பிடலாம். சுவையான மயோனைஸ் கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்காமல் மிகவும் சுலபமான முறையில்…