Instant Halwa in Tamil | கோதுமை அல்வா | Halwa with jaggery | Wheat flour Halwa

கோதுமை அல்வா திருநெல்வேலி அல்வா போன்ற ஒரு சுவையான அல்வா வகை, ஆனால் இது திருநெல்வேலி அல்வா வில் இருந்து மாறுபட்டது. இதற்கு கோதுமை பால் எடுக்க தேவையில்லை. கோதுமை மாவை நேரடியாக சேர்த்து  செய்யப்படுகிறது.  இது விரைவாக செய்யக்கூடிய ஒரு சுலபமான சுவையான அல்வா.  நான் முன்பே கோதுமை அல்வாவில் சர்க்கரை சேர்த்து செய்துள்ளேன், …

0 Comments

Curd Vadai in Tamil | தயிர் வடை | Thayir vadai | Thayir vadai recipe

தயிர்வடை தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான உணவு வகை. உளுந்த வடை செய்து அதனை  தாளித்த தயிர் கலவையில் ஊற வைத்து சாப்பிடுவதே தயிர்வடை என்று கூறப்படுகிறது. பொதுவாக தயிர்வடை கடைகளில் வாங்கி சாப்பிடுவார்கள் ஆனால் அதனை மிகவும் சுலபமான முறையில் வீட்டில் செய்யலாம். கடையில் செய்வது போன்ற அதே சுவையுடன் செய்வதற்கு ஒரு சில குறிப்புகளை…

0 Comments

Moong Dal Fry in Tamil | பாசிப்பருப்பு ஃப்ரை | Crispy Moong dal recipe

மொறுமொறுப்பான பாசிப்பருப்பு வருவல் மூங் தால் ஃப்ரை என்று அழைக்கப்படுகிறது.  இது  சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த சிற்றுண்டி வகை. மாலை நேரங்களில் கொரிப்பதற்கு சிப்ஸ் போன்றவற்றை தவிர்த்து இதுபோன்று பாசிப்பருப்பை வறுத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது அதே சமயத்தில் விலையும் குறைவு. நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் சுலபமான முறையில் செய்யலாம். இதனை…

0 Comments

Hot Chocolate in Tamil | ஹாட் சாக்லேட் | Hot chocolate recipe

ஹாட் சாக்லேட் மழைக்காலம் மற்றும் குளிர்காலத்திற்கு ஏற்ற சுவையான பானம்,  இது பால், சாக்லேட், காபி தூள், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  இனிப்பு, கசப்பு, மற்றும் காபி சுவை என அனைத்தும் கலந்து சுவை அபாரமாக இருக்கும். ஹாட் சாக்லேட் மேலைநாடுகளில் இருந்து பெறப்பட்டதாக இருந்தாலும் அவ்வப்போது சாக்லேட் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்லது அதே சமயத்தில்…

0 Comments

Bread Chilli in Tamil | பிரட் சில்லி | Chilli Bread | Instant Snacks | Quick Breakfasts | Bread chilli recipe

See this Recipe in English பிரட் சில்லி  பிரட், மசாலா வகைகள், ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் சுவையான சிற்றுண்டி.  இது காலை, மதியம், மற்றும் மாலை நேரங்களில் உணவாக பயன்படுத்திக் கொள்ளலாம்.  குழந்தைகளுக்கு மதிய உணவாக செய்து கொடுத்து அனுப்பலாம். இதனை 10 - 15 நிமிடங்களில் மிகவும்  சுலபமான முறையில் செய்யலாம்.  சுவையான…

0 Comments

Bonda Soup in Tamil | போண்டா சூப் | How to make bonda soup

See this Recipe in English போண்டா சூப் கர்நாடகாவில் இருந்து பெறப்பட்ட ஒரு சுவையான போண்டா வகை. உளுந்து போண்டா செய்து அதனை துவரம்பருப்பு கொண்டு செய்யப்படும் சூப்பில் ஊற வைத்து சாப்பிடுவது போண்டா சூப் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் பலவிதமான போண்டா வகைகள் உண்டு உருளைக்கிழங்கு போண்டா, மைசூர் போண்டா, உளுந்து போண்டா,…

0 Comments

Bread Pizza in Tamil |  பிரெட் பீட்சா | Bread pizza recipe | Disc pizza

See this Recipe in English பிரெட் பீட்சா விரைவாக செய்யக்கூடிய ஒரு சுலபமான சிற்றுண்டி வகை. இது அனைவருக்கும் பிடித்தாலும் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். இதனை மிக மிக சுலபமான முறையில் வீட்டில் செய்யலாம். உங்களிடம் ஓவன் இருந்தால் அதனை பயன்படுத்தலாம் அல்லது தோசை தவா பயன்படுத்தியும் செய்யலாம்.  காய்கறிகள், சீஸ் போன்றவை நிறைந்த…

0 Comments

Rava Payasam in Tamil | ரவா பாயசம் | ரவை பாயசம் | Sooji Kheer

See this Recipe in English ரவை பாயசம் ரவை, சர்க்கரை, பால், குங்குமப்பூ ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான பாயாசம் வகை.   இந்தியாவில் ஏராளமான பாயசம் செய்யப்படுகிறது, பால் பாயாசம், சேமியா பாயசம், ஜவ்வரிசி பாயசம், மற்றும் பருப்பு பாயசம் ஆகியவை பாரம்பரியமிக்க பாயச வகைகள்.  ரவா பாயசம் மிகவும் சுலபமாகவும்…

0 Comments

Chocolate Coffee in Tamil | சாக்லேட் காபி | How to make chocolate coffee

See this Recipe in English சாக்லேட் காபி டார்க் சாக்லேட், இன்ஸ்டன்ட் காபி ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான காபி வகை.  இது குளிர் காலம் மற்றும் மழை காலங்களில் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். இது இனிப்பு, கசப்பு, காபி சுவை, என அனைத்தும் கலந்து சுவையாக இருக்கும்.  இதனை மிகவும் எளிதான…

0 Comments

Gulab jamun in Tamil | குலாப் ஜாமுன் | Gulab jamun recipe | How to make gulab jamun

குலாப் ஜாமுன் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இனிப்பு வகை. குறிப்பாக தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் இது மிக மிக பிரபலம்,  முற்காலங்களில் குலோப் ஜாமுன் பாலை சுண்ட வைத்து பால்கோவா செய்த பின்னர் அதில் மைதா மாவு சேர்த்து மென்மையாக பிசைந்து அதன் பின்னர்  நெய் அல்லது எண்ணெயில் பொரித்து , சர்க்கரை பாகில் ஊற…

0 Comments