Rava appam in Tamil | ரவா  இனிப்பு அப்பம் | Sweet Appam in Tamil | Appam Recipe

ரவா அப்பம் மைதா மாவு, ரவை, சர்க்கரை ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இதனை மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு செய்து தரலாம் அல்லது தீபாவளி போன்ற விசேஷ நாட்களிலும் செய்யலாம்.  பதினைந்து இருபது நிமிடங்களுக்குள்ளாகவே வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி செய்யலாம் மிகவும் சுலபமான அதே சமயத்தில் சுவை மிகுந்த  இனிப்பு அப்பத்தை  நீங்களும் செய்து சுவைத்து…

0 Comments

Instant Breakfast in Tamil | உடனடி தோசை | Breakfast recipe in Tamil | Quick breakfast

உடனடி தோசை காலை நேரங்களில் வழக்கமான இட்லி தோசைக்கு பதிலாக / இட்லி மாவு இல்லாத சமயங்களில் இதுபோன்று உடனடியான டிபன்  செய்தால் வித்தியாசமாகவும் அதே சமயத்தில் சுவையாகவும் இருக்கும்.  ரவா, கோதுமை மாவு, போன்றவற்றை கொண்டு மிக சுலபமாக பத்து நிமிடங்களில் இதனை செய்யலாம்,  அதே சமயத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்…

0 Comments

Semiya Bonda in Tamil | சேமியா போண்டா | Bonda recipe in Tamil | Semiya Bonda recipe

சேமியா போண்டா சேமியாவை வைத்து உப்புமா, கேசரி, பாயசம் போன்றவற்றை செய்யலாம், ஆனால் சேமியா போண்டா ஒரு புதுவிதமான உணவு வகை. இதனை மிகவும் எளிமையான முறையில் செய்யலாம்.  சேமியா போண்டாவை மாலை நேரங்களில் காபி அல்லது டீ யுடன்  சுவையாக இருக்கும். அது தவிர பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு ஒரு ஆரோக்கியம் நிறைந்த…

0 Comments

Rose Rasagulla in Tamil | ரோஸ் ரசகுல்லா | Rasagulla recipe | Rosemilk rasagulla

ரசகுல்லா  பெங்காலியில் இருந்து பெறப்பட்ட ஒரு சுவையான இனிப்பு வகை,  இது இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் புகழ் பெற்றது. இதற்கு அதிக பொருட்கள் தேவை இல்லை. பால், சர்க்கரை, மற்றும் எலுமிச்சை பழம் ஆகியவை மட்டும் போதும். ரோஸ்மில்க் ரசகுல்லா சாதாரண ரசகுல்லா வில் இருந்து சற்று மாறுபட்டது. பாலில் ரோஸ் சிரப் கலந்து…

0 Comments

Sakkarai pongal in Tamil | கோவில் சக்கரை பொங்கல் | Temple style Pongal | Sweet pongal in Tamil

கோவில் சக்கரை பொங்கல் கோவிலில் செய்வது போன்று அதே சுவையில் வீட்டிலும் சர்க்கரை பொங்கல் செய்யலாம். இதனை புரட்டாசி மாதம், ஆடி மாதம் போன்ற விசேஷமான மாதங்களில் செய்து கடவுளுக்கு படைக்கலாம் மற்றும் கோயில்களில் சென்று விநியோகம் செய்யலாம். கோவில் சக்கரை பொங்கல், சக்கரை பொங்கல் இருந்து வேறுபட்டது. இதற்கு பாசிப்பருப்பு சேர்க்க தேவையில்லை மற்றபடி…

0 Comments

Crispy Vada in Tamil | மொரு மொரு வடை | Rice vada recipe in Tamil | Vadai without dal

மொரு மொரு வடை பொதுவாக வடை உளுத்தம் பருப்பு அல்லது கடலைப் பருப்பு கொண்டு செய்யப்படும், உளுந்து வைத்து செய்யப்படுவது மெதுவடை. கடலை பருப்பு வைத்து செய்யப்படுவது மசால்வடை. வடை செய்வதற்கு பருப்பை ஊற வைத்து மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் அரைக்கவேண்டும். அதற்கு ஒரு மணி நேரமாவது தேவைப்படும் ஆனால் இந்த வடை செய்வதற்கு 10…

0 Comments

Cabbage Manchurian in Tamil | முட்டைகோஸ் மஞ்சூரியன் | Muttaikose manchurian

முட்டைகோஸ் மஞ்சூரியன் ஒரு இந்திய சீன வகை உணவு. முட்டைகோஸை திருவி மசாலாவுடன் சேர்த்து பொரித்து அதற்குப் பின்னர் சாஸ் சேர்த்து கலக்க வேண்டும். முட்டைகோஸ் மஞ்சூரியன் பிரைடு ரைஸ், நூடுல்ஸ், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். அது தவிர விசேஷ நாட்களில் விருந்தினருக்கு பரிமாறுவதற்கு இது ஒரு சுவையான உணவு வகை. பாரம்பரிய உணவு வகைகளில்…

0 Comments

Rasmalai recipe in Tamil | ரசமலாய் | How to make rasmalai | Rasmalai recipe

ரசமலாய் பெங்காலியில் இருந்து பெறப்பட்ட ஒரு சுவையான இனிப்பு வகை. இது முற்றிலுமாக பாலை பயன்படுத்தி செய்யப்படுகிறது. ரசகுல்லா போன்றே ரசமலாய் பாலிலிருந்து பன்னீரை தனியாகப் பிரித்தெடுத்து பின்னர் செய்யப்படுகிறது. இதன் சுவை வட இந்தியா மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் புகழ்பெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ரசமலாய், வீட்டிலேயே மிகவும் சுலபமான…

0 Comments

Chettinad Chicken Gravy in Tamil | செட்டிநாடு சிக்கன் குழம்பு | Chicken gravy in Tamil

செட்டிநாடு சிக்கன் குழம்பு  தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா மற்றும் உலகம் முழுவதும் புகழ் பெற்ற உணவு வகை.  செட்டிநாடு சமையல் வகைகள் மிகவும் பிரபலம் அடைந்ததற்கு காரணமே அதன் அபாரமான சுவையும் ஆரோக்கியம் மிக்க உணவுகளுமே.  செட்டிநாடு சிக்கன்  குழம்பு செய்வதற்கு பிராய்லர் மற்றும் நாட்டுக்கோழி இரண்டையும் பயன்படுத்தலாம். முதலில் மசாலா அரைத்து பின்னர் குழம்பு…

0 Comments

Eggless Chocolate Cake in Tamil | முட்டை சேர்க்காத சாக்லெட் ரவா கேக் | Sooji Chocolate Cake

முட்டை சேர்க்காத சாக்லெட் ரவா கேக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது, மேலும் குழந்தைகளின் பிறந்த நாளன்று கடைகளில் கேக் வாங்குவதற்கு பதிலாக நாமே செய்யும் பொழுது  அது கூடுதல் சுவையும், சந்தோஷத்தையும் தரும்.  சுவையான சாக்லேட் மிகவும் எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம் அதுவும் மைதாவில் செய்யாமல், முட்டை சேர்க்காமல்,…

0 Comments