Milk Cake recipe in Tamil | மில்க் கேக் | Milk Kova | Milk Sweet recipe in tamil
See this Recipe in English மில்க் கேக் பால்கோவா போன்று பால் மற்றும் சர்க்கரையை கொண்டு செய்யப்படுகிறது. ஆனால் பால்கோவாவை விட வேறுபட்ட சுவையுடன் இருக்கும். இது மிகவும் எளிமையாக செய்யலாம் ஆனால் செய்வதற்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை தேவைப்படும். ஸ்வீட் ஸ்டால்களில் கிடைக்கும் அதே சுவையில் குறைந்த செலவில்…