Cauliflower Bites in Tamil | காலிஃப்ளவர்  ஸ்னாக்ஸ் | Easy snack | Quick snack

See this Recipe in English காலிஃப்ளவர் ஸ்னாக்ஸ் ஒரு சுவையான மொறுமொறுப்பான மாலை நேர உணவு வகை. இது காலிபிளவர், உருளைக்கிழங்கு, அரிசி மாவு, ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது மாலை நேரங்களில் காபி அல்லது டீ உடன் சுவையாக இருக்கும். அது தவிர குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவு.…

0 Comments

ரோஸ்பரா | ரவா ஸ்வீட் | Rosbora Recipe | Bengali Sweet Recipe | Rava sweet

See this Recipe in English ரவா ஸ்வீட் ரவை கொண்டு தயாரிக்கப்படும்  இனிப்பு வகை. மிகவும் எளிமையான முறையில் செய்யலாம். ரோஸ்பரா பெங்காலியில் இருந்து பெறப்பட்ட மேலும் வட மாநிலங்களில் மிகவும் புகழ் பெற்ற உணவு வகை. இதன் செய்முறை மிகவும் எளிதானது. சுலபமான முறையில் விரைவாகவும் செய்யலாம். இதற்கு ரவை, சர்க்கரை, ஏலக்காய்…

0 Comments

Rava Cake in Tamil | ரவா கேக் | Eggless Rava Cake | Sooji Cake | Cake without oven

ரவா கேக் ஒரு பஞ்சு போன்ற மற்றும் சுவையான கேக். இது ரவை, சர்க்கரை, தயிர், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  பொதுவாக கேக், மைதா மாவு, கோதுமை மாவு, அல்லது கேக் மாவு போன்றவற்றை கொண்டு செய்யப்படும்.  அதுதவிர ரவையில் முட்டை சேர்த்து செய்யப்படும் கேக் "பாஸ்போசா" என்று அழைக்கப்படுகிறது. இது அரேபிய நாடுகளில் மிகவும்…

0 Comments

Bonda | இட்லி மாவு போண்டா | Idli Batter Bonda | Easy Bonda | Bonda recipe

See this Recipe in English இட்லி மாவு போண்டா மொறுமொறுப்பான மற்றும் சுவையான போண்டா வகை. இது வெறும் 10 நிமிடங்களுக்குள்ளாகவே செய்யலாம். போண்டா பலவிதமாக செய்யப்படுகிறது.  மைசூர் போண்டா மைதா மாவு வைத்து செய்யப்படும்,  உருளைக்கிழங்கு போண்டா உருளைக்கிழங்கு மசாலா, கடலை மாவு கலவையில் முக்கி எடுத்து பொறிக்கப்படும்,  உளுந்து மாவில் போண்டா…

0 Comments

Kadappa in tamil | கும்பகோணம் கடப்பா | Kadappa recipe | Idli Sidedish | Kadappa for Idli

See this Recipe in English கும்பகோணம் கடப்பா தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், போன்ற ஊர்களில் மிகவும் பிரபலம். இது பாசிபருப்பு, உருளைக்கிழங்கு, ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இட்லி, தோசை, பொங்கல்,  ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். இது தவிர சப்பாத்தி மற்றும் பூரியுடன் கடப்பா சுவையாக இருக்கும். இதனை மிகவும் எளிமையான முறையில் வீட்டில் செய்யலாம்.…

0 Comments

Chicken Biriyani in Tamil | தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி | Thalappakatti Biriyani

See this Recipe in English தலப்பாக்கட்டி பிரியாணி தமிழகத்தின் மிகவும் பாரம்பரியமிக்க உணவு வகை. திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து தொடங்கி தமிழகம் முழுவதும் பிரபலமானது. இதில் சேர்க்கப்படும் ஜீரக சம்பா அரிசியில் இதற்கு தனி சுவை கிடைக்கும், மற்ற அனைத்து வகையான பிரியாணி களும் பாஸ்மதி அரிசியில் செய்யப்படும். ஆனால் தலப்பாகட்டி பிரியாணி மற்றும்…

0 Comments

Tawa Burger in Tamil | தவா பர்கர் | Easy Burger | Street style Burger

See this Recipe in English தவா பர்கர் ஒரு சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய ஒரு உணவு வகை. பொதுவாக பர்கர், காய்கறிகள் அல்லது மாமிசத்தால் செய்யப்பட்ட கட்லட், வெங்காயம், தக்காளி, மற்றும் சீஸ் ஆகியவற்றை உள்ளே வைத்து செய்யப்படுகிறது. ஆனால் தவா பர்கர் முற்றிலும் வேறுபட்டது. இதற்கு கட்லெட் செய்ய தேவையில்லை. அதேசமயம் 10…

0 Comments

Idiyappam | இடியாப்பம் | How to make Idiyappam | Idiyappam recipe

இடியாப்பம் ஆவியில் வேக வைத்து செய்யப்படும் ஒரு சுவையான உணவு வகை. இட்லி போன்று இதுவும் ஆரோக்கியமான உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம். இடியாப்பம் பலவிதமாக செய்யப்படுகிறது, பச்சரிசி மாவில் இடியாப்பம் செய்யலாம் அது சேவை என்றும் கூறப்படுகிறது. இட்லி அரிசி அல்லது புழுங்கல் அரிசியில் இடியாப்பம் செய்யலாம் .இது அரிசியை…

0 Comments

Tomato Kurma | தக்காளி குருமா | Tomato kurma for Idli | How to make kurma

See this Recipe in English தக்காளி குருமா மிகவும் எளிய முறையில் செய்யக்கூடிய ஒரு சுவையான உணவு வகை. இது இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல், போன்றவற்றுடன் சுவையாக இருக்கும். இது 10 முதல் 20 நிமிடங்களுக்குள்ளாகவே செய்யக்கூடிய மிக மிக எளிமையான குருமா வகை. இதற்கு வெங்காயம், தக்காளி தவிர வேறு காய்கறிகள்…

0 Comments

Vendakkai Fry | Vendakkai Varuval | Crispy Okra Fry | வெண்டைக்காய் வறுவல் | Fried Okra | Bhindi Fry

See this Recipe in English வெண்டைக்காய் வறுவல் ஒரு சுவையான உணவு வகை. இது மாலை நேர சிற்றுண்டியாக அல்லது மதிய உணவுடன் சுவையாக இருக்கும். இது கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது.  வெண்டைக்காய் வறுவல் பலவிதமாக…

0 Comments