பருப்பு பாயசம் | Paruppu payasam | Moongdal Kheer
பருப்பு பாயசம் சுவையான மற்றும் ஆரோக்கியமான பாயசம். இது பாசிப்பருப்பு, வெல்லம், தேங்காய் பால், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. பொதுவாக இது விசேஷ நாட்களில் கடவுளுக்கு நைவேத்தியமாக செய்யப்படுகிறது. குறிப்பாக தைப்பூசம், பங்குனி உத்திரம், மற்றும் தமிழ் புத்தாண்டு ஆகிய தினங்களில் பருப்பு பாயசம் செய்வது சிறப்பானதாகும். பாயசம் பலவிதமாக செய்யலாம் பால் பாயசம், சேமியா…