உருளைக்கிழங்கு வருவல்
உருளைக்கிழங்கு வருவல் மிகவும் சுவையான ஒரு வகை. இது சாம்பார் சாதம், ரசம் சாதம், மற்றும் தயிர்சாதத்துடன் அலாதியான சுவையுடன் இருக்கும். அசத்தலான இந்த உருளைக்கிழங்கு வருவல் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். இதே முறையில் உருளைக்கிழங்கு வருவல் செய்து சுவைத்து மகிழுங்கள். உருளைக்கிழங்கு வருவல் செய்ய தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு – 4உளுத்தம்…