Mayonnaise in Tamil | மயோனைஸ் | Mayonnaise recipe with Egg | how to make mayonnaise

See this Recipe in English மயோனைஸ் முட்டை, சமையல் எண்ணெய்,  வினிகர்,  எலுமிச்சை  பழ சாறு,  ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.  இது சிக்கன் மற்றும் எல்லாவிதமான பொரித்த உணவுகளுடன் சுவையாக இருக்கும், அதுதவிர சாண்ட்விச், சவர்மா, போன்றவற்றிலும் வைத்து சாப்பிடலாம்.  சுவையான மயோனைஸ் கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்காமல் மிகவும் சுலபமான முறையில்…

0 Comments

Custard Sarbath in Tamil | கஸ்டர்ட் சர்பத் | Custard Sarbath | Summer Drink | Iftar Drink

See this Recipe in English கஸ்டர்ட் சர்பத் கஸ்டர்ட் பவுடர்,  பால்,  ஜவ்வரிசி, கடல்பாசி,  சப்ஜா விதைகள்,  ஆகியவற்றைக் கொண்டு பல்வேறு சுவைகளுடன் தயாரிக்கப்படும் ஆரோக்கியமான மற்றும் சுவையான குளிர்பானமாகும். இது ஒரு புத்துணர்ச்சியூட்டும் பானம் மற்றும் கோடைகாலத்திற்கு ஏற்றது. கோடைகாலத்திற்கு மட்டுமின்றி  இப்தார் நோன்பு திறப்பதற்கு இதனை குடிக்கலாம்.  வெயில் காலங்களில் உடல்…

0 Comments

Coriander Chutney in Tamil | கொத்தமல்லி சட்னி | Coriander Chutney for Idli/Dosa | how to make chutney

See this Recipe in English கொத்தமல்லி சட்னி  வெங்காயம்,  தக்காளி,  தேங்காய்,  கொத்தமல்லி,  ஆகியவற்றை கொண்டு  செய்யப்படும் சுவையான சட்னி.  இது இட்லி,  தோசை,  ஊத்தப்பம், பணியாரம்,  பொங்கல்  ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். மேலும் போண்டா, சமோசா ஆகியவற்றுடனும் சுவையாக இருக்கும். சுவையான கொத்தமல்லி சட்னி செய்ய சில குறிப்புகள் வரமிளகாய் சேர்க்கும்போது உங்கள்…

0 Comments

Milk Sarbath in Tamil | பால் சர்பத் | Pal Sarbath Recipe | Summer Drink | how to make pal sarbath

See this Recipe in English பால் சர்பத்  நன்னாரி சிரப்,  பாதாம் பிசின்,  துளசி விதைகள்  மற்றும் பால் ஆகியவற்றை பயன்படுத்தி செய்யக்கூடிய சர்பத்.  இது மிகவும் அற்புதமான நன்மைகளை கொண்டது. இயற்கையிலேயே உடலை குளிர்ச்சியாக வைக்க கூடிய பொருட்களை சேர்த்து செய்யப்படுவதால் பால் சர்பத் வெயில் காலத்திற்கு உகந்த குளிர்பானம்.  இது தென்னிந்தியாவில்…

0 Comments

Nannari Sharbath in Tamil | நன்னாரி சர்பத் | Sarbath Recipe | Summer Drink | how to make nannari sarbath

See this Recipe in English நன்னாரி வேர் ஒரு ஆயுர்வேத மூலிகை,  இது இந்தியா மட்டுமின்றி தெற்காசியாவின் பல பகுதிகளில் கிடைக்கிறது. நன்னாரி சர்பத் இயற்கையாகவே உடலை குளிர்விக்க பயன்படுகிறது மேலும் நீர் இழப்பு ஏற்படாமல் தடுத்து,  புத்துணர்ச்சி அளிக்க கூடியது. வெயில் காலங்களில் பொதுவாக ஏற்படக்கூடிய சிறுநீர் தொற்று, செரிமானக் கோளாறுகள்,  மலச்சிக்கல்…

0 Comments

Empty Salna in Tamil | Salna recipe in Tamil | சால்னா | Plain Salna | Easy Salna

See this Recipe in English சால்னா பரோட்டா,  சப்பாத்தி,  இட்லி,  தோசை,  முட்டை பணியாரம்,  ஆகியவற்றுடன்  சுவையாக இருக்கும். ஹோட்டல்களில் விதவிதமான சால்னா வகைகள் கிடைக்கும்,  கெட்டி சால்னா,  எம்டி சால்னா, வெஜ் சால்னா, சிக்கன் சால்னா, இவற்றைப் போலவே ரோட்டோர கடைகளில் கிடைக்கும் சால்னாவின் சுவை அலாதியாக இருக்கும், இதனை மிகவும் சுலபமான…

0 Comments

Ennai Kathrikkai Kulambu in Tamil | எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு | Ennai Katharikkai Kuzhambu | Brinjal Curry for rice | Kara Kuzhambu

See this Recipe in English எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு காரசாரமான குழம்பு வகை. இது சாதம், பிரியாணி, இட்லி, தோசை  ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.  இது பிஞ்சு கத்தரிக்காய்கள்,  சின்ன வெங்காயம், புளி,  ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது இதற்கென பிரத்தியேகமாக மசாலா அரைத்து சேர்க்கும்போது சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்.  சுவையான எண்ணை கத்திரிக்காய்…

0 Comments

Wheat Halwa in Tamil | கோதுமை அல்வா | Gothumai Halwa | Halwa using wheat flour | Wheat flour halwa

See this Recipe in English கோதுமை அல்வா தமிழ் நாட்டில் மிகவும் பிரபலமான அல்வா வகை,  பொதுவாக அல்வா என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது திருநெல்வேலி அல்வா.  இது சம்பா  கோதுமை பால் கொண்டு செய்யப்படும் அற்புதமான அல்வா.  இதுதவிர மஸ்கோத் அல்வா பிரபலமான அல்வா வகை.  திருநெல்வேலி அல்வாவை தவிர்த்து திருவையாறு அசோகா அல்வா…

0 Comments

Akkaradisal in Tamil | அக்காரவடிசல் | Akkaradisal Recipe | Milk Pongal | Milk Pongal in Tamil

See this Recipe in English அக்காரவடிசல் பொதுவாக ஆடிப்பூரம் அன்று செய்யப்படும். இது தவிர மார்கழி மாதங்களிலும் செய்து ஆண்டாளுக்கு படைக்கலாம்.  ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அக்காரஅடிசில் சக்கரை பொங்கல் போன்று அரிசி, பருப்பு ஆகியவற்றை கொண்டு செய்யப்பட்டாலும், இதில் தண்ணீர் எதுவும் சேர்க்காமல் பச்சரிசி மற்றும்…

0 Comments

Badam Payasam in Tamil | பாதாம் பாயசம் | Payasam in Tamil | Badam Javvarisi Payasam

See this Recipe in English பாதம் ஜவ்வரிசி பாயசம்  சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த பாயசம்.  இது பாதாம் கீர், ஜவ்வரிசி பாயசம், இரண்டும் கலந்த சுவையில் அபாரமாக இருக்கும்.  பொதுவாக ஜவ்வரிசி பாயசம், சேமியா பாயசம்,  பால்  பாயசம்,  போன்றவற்றைக் காட்டிலும் இதுபோன்று வித்தியாசமான சுவையுடன் கூடிய புதுமையான பாயச வகைகள் செய்யும் பொழுது…

0 Comments