Rose Burfi in Tamil | ரோஸ் பர்பி | Diwali Sweet | Easy Rose Coconut Burfi | Thengai Burfi
See this Recipe in English ரோஸ் பர்ஃபி தேங்காய், சர்க்கரை, ரோஸ் சிரப், ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான இனிப்பு வகை, இது தேங்காய் பர்பி போன்ற சுவையில் ஏலக்காய் மற்றும் ரோஸ் வாசனையுடன் சுவையாக இருக்கும். வழக்கமான தீபாவளி பலகாரங்கள் உடன் இதுபோன்ற வித்தியாசமான அதே சமயத்தில் விரைவாக செய்யகூடிய இனிப்பு…