Gulab Jamun in Tamil | பால் பவுடர் குலாப் ஜாமுன் | Gulab Jamun with Milk Powder | Gulab Jamun recipe in Tamil

See this Recipe in English குலாப் ஜாமுன்  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு சுவையான இனிப்பு வகை. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமான இந்திய இனிப்பு பண்டம். குலோப் ஜாமுன் கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் மாவை வைத்து செய்யப்படுகிறது,  அதற்கு பதிலாக பால் பவுடர்,  மைதா மாவு,  பேக்கிங்…

0 Comments

Red Aval Payasam in Tamil | சிவப்பு அவல் பாயசம் | Sigappu Aval Payasam| Red Rice flakes Kheer | How to make Aval Payasam

See this Recipe in English சிவப்பு அவல் பாயசம் மிகவும் விரைவாக செய்யகூடிய, சுவையான, அதே சமயத்தில் ஆரோக்கியமான பாயசம். இதனை 10 - 15 நிமிடங்களுக்குள்ளாகவே செய்துவிடலாம். சிவப்பு  அவலில் பாயசம் செய்வதற்கு பதிலாக வெள்ளை அவல் சேர்த்தும் இதே முறையில் பாயசம் செய்யலாம். சிவப்பு அவல் பாயசம் சர்க்கரை சேர்த்து செய்துள்ளேன்…

0 Comments

Motichoor Laddu in Tamil | மோத்திசூர் லட்டு | Laddu recipe | Laddu in Tamil

See this Recipe in English மோத்திசூர் லட்டு சாதாரண லட்டு போல இல்லாமல் மிகவும் மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும். பெரிய பூந்தி இல்லாமல் சிறுசிறு பூந்திகளை இட்டு அதில் செய்யப்படுவதே மோத்தி சூர் லட்டு. இதனை குட்டி முத்து லட்டு என்றும் கூறுவார்கள். இந்த வகை லட்டு தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் மிகவும்…

0 Comments

Carrot Halwa in Tamil | கேரட் அல்வா | Carrot Halwa in Pressure Cooker | Carrot Halwa

See this Recipe in English கேரட்  அல்வா  சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த இனிப்பு வகை,  இதனை எல்லா விசேஷங்களுக்கும் செய்யலாம் குறிப்பாக தீபாவளி போன்ற விசேஷ நாட்களுக்கு செய்யலாம்.  கேரட் அல்வா தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது,  அதிலும் சிவப்பு நிற கேரட்டைக் கொண்டு செய்யப்படும் கேரட் அல்வா மணமும் சுவையும்…

0 Comments

Susiyam in Tamil | சுசியம் | சுழியம் | Suzhiyam recipe in Tamil | Diwali Sweet

See this Recipe in English சுழியம் தமிழ் நாட்டின் பாரம்பரியமிக்க இனிப்பு வகை.  இது கடலைப்பருப்பு,  தேங்காய்,  வெல்லம்,  மைதா மாவு,   ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுகிறது. தீபாவளியன்று காலை உணவுடன் சுழியம் பரிமாறப்படும்.  கடலைப்பருப்பு பூரணத்தை மைதா மாவில் முக்கி எண்ணெயில் பொறித்து செய்யலாம் அல்லது பூரணத்தை இட்லி மாவில் தோய்த்து எடுத்து…

0 Comments

Rose Burfi in Tamil | ரோஸ் பர்பி | Diwali Sweet | Easy Rose Coconut Burfi | Thengai Burfi

See this Recipe in English ரோஸ் பர்ஃபி  தேங்காய்,  சர்க்கரை,  ரோஸ் சிரப்,  ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான இனிப்பு வகை,  இது தேங்காய் பர்பி போன்ற சுவையில் ஏலக்காய் மற்றும் ரோஸ் வாசனையுடன் சுவையாக இருக்கும்.  வழக்கமான தீபாவளி பலகாரங்கள் உடன் இதுபோன்ற வித்தியாசமான அதே சமயத்தில் விரைவாக செய்யகூடிய இனிப்பு…

0 Comments

Chocolate Burfi in Tamil | சாக்லேட் பர்ஃபி | Two layer Chocolate Burfi | Double Layer Chocolate Burfi

See this Recipe in English சாக்லேட் பர்பி 10 நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு சுவையான இனிப்பு வகை.  பொதுவாக பர்பி என்பது பால்கோவா,  கடலை மாவு,  ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும்.  பாரம்பரிய முறையில் செய்யப்படும் இனிப்பு வகைகள் பால் பவுடர் பயன்படுத்தி செய்யப்படுவதில்லை,  ஆனால் தற்போதைய காலகட்டத்தில் எல்லா கடைகளிலும் பால் பவுடர் கொண்டு…

0 Comments

Eggless Tutti Frutti Cake | முட்டை சேர்க்காத டூட்டி ஃப்ரூட்டி கேக் | No Oven Fruit Cake | Eggless Cake

See this Recipe in English முட்டை சேர்க்காத டூட்டி ஃப்ரூட்டி கேக் குழந்தைகள் விரும்பி உண்ணும் இந்த கேக்  தயிர்,  சர்க்கரை,  மைதா, டூட்டி ஃப்ரூட்டி, ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  இதனை மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். இந்த கேக் ஓவன் பயன்படுத்தியும் செய்யலாம் அல்லது ஓவன் பயன்படுத்தாமல் வீட்டில் இருக்கும் பாத்திரத்தை…

0 Comments

Paruppu Payasam in Tamil | பருப்பு பாயசம் | Pasiparuppu Payasam in Tamil | Moong Dal Payasam

See this Recipe in English பருப்பு  பாயசம்  பாசிப்பருப்பு,  வெல்லம்,  தேங்காய் பால்,  ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  இது எல்லாவிதமான விசேஷங்களுக்கும் (நெய்வேதியம்) கடவுளுக்கு படைக்கலாம். அதுதவிர விநாயகர் சதுர்த்தி, தமிழ் வருடப்பிறப்பு போன்ற விசேஷங்களுக்கும் பிரசாதமாக செய்வது சிறப்பானது.  இதனை பால் பாயசம் போன்று மிகவும் சுலபமாக விரைவாக செய்யலாம் அதே சமயத்தில்…

0 Comments

Pidi kozhukattai in Tamil | இனிப்பு பிடி கொழுக்கட்டை | Kozhukattai in Tamil | Kozhukattai recipe

See this Recipe in English இனிப்பு பிடி கொழுக்கட்டை இந்தியா முழுவதிலுமே விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படும்,  விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு விநாயகருக்கு விதவிதமாக படைக்கப்படும் கொழுக்கட்டைகள். தேங்காய் பூரண கொழுக்கட்டை,  பருப்பு பூர்ண கொழுகட்டை,  மோதகம்,  பிடி கொழுக்கட்டை,  காரக்கொழுக்கட்டை,  எள்ளு கொழுக்கட்டை  என விதவிதமான கொழுக்கட்டைகள் செய்து கொண்டாடப்படும்.  இந்த பதிவில்…

0 Comments