Ginger Garlic Paste in Tamil | இஞ்சி பூண்டு விழுது | How to make ginger garlic paste
இஞ்சி பூண்டு விழுது பிரியாணி, புலாவ், குருமா வகைகள், போன்ற பலவிதமான உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது. இது சாப்பாட்டிற்கு சுவையுடன், செரிமானம் ஆகுவதற்கும் உதவுகிறது. இஞ்சி பூண்டு விழுது கடைகளில் விதவிதமான பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. ஆனால், அவற்றை விட வீட்டிலேயே அரைத்து பயன்படுத்தும் பொழுது சுத்தமாக இருக்கும் இதனை பல மாதங்கள் கெட்டுப் போகாமல் தாராளமாக…