Carrot and Orange Detox Juice in Tamil | கேரட் ஆரஞ்சு ஜூஸ் | Detox drink for weight loss

கேரட் ஆரஞ்சு ஜூஸ் கேரட் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி உடல் எடையை குறைக்க உதவுகிறது. காலை நேரத்தில் வெறும் வயிற்றில் ஆரஞ்சு சாறு குடிப்பது, வயிறு மற்றும் செரிமான பாதையை சுத்தம் செய்கிறது. கல்லீரலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்குகிறது. கேரட் கண் பார்வைக்கும், தூய்மையான மற்றும் அழகான சருமத்திற்கு…

0 Comments

Lemon Squash in Tamil | லெமன் சர்பத் | லெமன் ஸ்குவாஷ் | Lemon Syrup | Lemon Sarbath

See this Recipe in English லெமன் சர்பத் | லெமன் ஸ்குவாஷ் வெயில் நேரங்களில் சுவையாகவும் அதேநேரத்தில் ஆரோக்கியமாகவும் குடிப்பதற்கு கடையில் வாங்குவதை காட்டிலும் வீட்டிலேயே செய்துவைக்கும் குளிர்பானங்களை நல்லது.  குறிப்பாக எலுமிச்சை பழம் போன்று உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய வற்றை சேர்த்துக் கொள்ளும் பொழுது உடல் குளிர்ச்சியாகவும் வெயிலினால் ஏற்படக்கூடிய  உடல் உபாதைகளில் இருந்து…

0 Comments

Custard Sarbath in Tamil | கஸ்டர்ட் சர்பத் | Custard Sarbath | Summer Drink | Iftar Drink

See this Recipe in English கஸ்டர்ட் சர்பத் கஸ்டர்ட் பவுடர்,  பால்,  ஜவ்வரிசி, கடல்பாசி,  சப்ஜா விதைகள்,  ஆகியவற்றைக் கொண்டு பல்வேறு சுவைகளுடன் தயாரிக்கப்படும் ஆரோக்கியமான மற்றும் சுவையான குளிர்பானமாகும். இது ஒரு புத்துணர்ச்சியூட்டும் பானம் மற்றும் கோடைகாலத்திற்கு ஏற்றது. கோடைகாலத்திற்கு மட்டுமின்றி  இப்தார் நோன்பு திறப்பதற்கு இதனை குடிக்கலாம்.  வெயில் காலங்களில் உடல்…

0 Comments

Milk Sarbath in Tamil | பால் சர்பத் | Pal Sarbath Recipe | Summer Drink | how to make pal sarbath

See this Recipe in English பால் சர்பத்  நன்னாரி சிரப்,  பாதாம் பிசின்,  துளசி விதைகள்  மற்றும் பால் ஆகியவற்றை பயன்படுத்தி செய்யக்கூடிய சர்பத்.  இது மிகவும் அற்புதமான நன்மைகளை கொண்டது. இயற்கையிலேயே உடலை குளிர்ச்சியாக வைக்க கூடிய பொருட்களை சேர்த்து செய்யப்படுவதால் பால் சர்பத் வெயில் காலத்திற்கு உகந்த குளிர்பானம்.  இது தென்னிந்தியாவில்…

0 Comments

Nannari Sharbath in Tamil | நன்னாரி சர்பத் | Sarbath Recipe | Summer Drink | how to make nannari sarbath

See this Recipe in English நன்னாரி வேர் ஒரு ஆயுர்வேத மூலிகை,  இது இந்தியா மட்டுமின்றி தெற்காசியாவின் பல பகுதிகளில் கிடைக்கிறது. நன்னாரி சர்பத் இயற்கையாகவே உடலை குளிர்விக்க பயன்படுகிறது மேலும் நீர் இழப்பு ஏற்படாமல் தடுத்து,  புத்துணர்ச்சி அளிக்க கூடியது. வெயில் காலங்களில் பொதுவாக ஏற்படக்கூடிய சிறுநீர் தொற்று, செரிமானக் கோளாறுகள்,  மலச்சிக்கல்…

0 Comments

Summer Drinks in Tamil | கோடை காலத்திற்கு 5 விதமான பானங்கள் | 5 different summer drinks

கோடை காலத்திற்கு ஏற்ற ஐந்து விதமான பானங்கள் வெயில் காலத்தில், அதுவும் அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் மிகவும் அதிகமாக இருக்கும், அந்த நேரத்தில் வெளியே சென்று வீட்டிற்கு  வரும்பொழுது மிகவும் சோர்வாக இருக்கும். அதே சமயத்தில் வெயில் காலங்களில் அடிக்கடி நீர் சத்து குறைபாடும் ஏற்படும். அடிக்கடி தண்ணீர் குடிப்பதன் மூலமாக நீர்ச்சத்து குறைபாட்டை…

0 Comments

Milk Sarbath recipe in Tamil | பால் சர்பத் | Pal Sarbath recipe | Summer Drink | Iftar Drink

See this Recipe in English பால் சர்பத் குளிர்ச்சியான, ஆரோக்கியம் நிறைந்த பொருட்களை கொண்டு செய்யப்படும் குளிர்பானம்.  வெயில் காலத்திற்கு இது மிகவும் ஏற்றது.  வெயில் அதிகமாக இருப்பதால் கடைகளில் கிடைக்கும் குளிர்பானங்கள் மற்றும் பாக்கெட்டுகளில் கிடைக்கும்  வண்ணமயமான பொடிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் குளிர்பானம் ஆகியவற்றில் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் ஏராளமாக…

0 Comments

Fruit Sarbath recipe in Tamil | பழ சர்பத் | Fruit sartbath recipe | Summer special | Iftar drink

See this Recipe in English பழ சர்பத் விதவிதமான பழங்களை கொண்டு சுவையாகவும், ஆரோக்கியமாகவும், செய்யக்கூடிய உணவு வகை.  இதை வெய்யில் காலங்களில் உண்ணும் பொழுது சுவையாகவும் இருக்கும் அதே சமயத்தில் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் சேர்ப்பதால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.  பாட்டில்களில் கிடைக்கும் பல நாள் பாதுகாத்து வைக்கப்படுகின்ற குளிர்பானங்களை காட்டிலும் இதுபோன்ற…

0 Comments

Carrot Milkshake in Tamil | கேரட் மில்க் ஷேக் | Carrotshake recipe in Tamil

See this Recipe in English கேரட் மில்க் ஷேக் வெயில் காலத்திற்கு உகந்த ஒரு சுவையான மற்றும் குளிர்ச்சியான பானம்.  இதை வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி மிகவும் சுலபமான முறையில் செய்யலாம். அதே சமயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை விரும்பி குடிப்பார்கள். உடல் நலத்திற்கு ஏற்றது மற்றும் சுவையும்…

0 Comments