Brinjal Gravy in Tamil | கத்திரிக்காய் கிரேவி | Brinjal curry recipe | Brinjal masala gravy

கத்திரிக்காய் கிரேவி முழு கத்தரிக்காய்களை எண்ணெயில் பொரித்து, மசாலா வறுத்து, அரைத்து, அதன் பின்னர் செய்யப்படும். இது பிரியாணி, பிரிஞ்சி சாதம், தக்காளி சாதம், சிக்கன் பிரியாணி, மற்றும் சப்பாத்தி, பூரி, சாதம் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.  கத்திரிக்காய் கிரேவியில் காரம் மற்றும் எண்ணெய் சற்று கூடுதலாக இருக்கும் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப காரத்தை…

0 Comments

Potato Rings recipe in Tamil | உருளைக்கிழங்கு ரிங்ஸ் | Potato snack in Tamil | Quick snack

உருளைக்கிழங்கு ரிங்ஸ் ஒரு சுவையான மாலை நேர உணவு வகை.  இது உருளைக்கிழங்கு, ரவா, பூண்டு ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. வழக்கமான ஸ்னாக்ஸ் வகைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு புதுமையான, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையிலான ஸ்னாக்ஸ். வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு மிகவும் எளிமையான முறையில் செய்யலாம்.  பிஸ்கட்,…

0 Comments

Cabbage Manchurian in Tamil | முட்டைகோஸ் மஞ்சூரியன் | Muttaikose manchurian

முட்டைகோஸ் மஞ்சூரியன் ஒரு இந்திய சீன வகை உணவு. முட்டைகோஸை திருவி மசாலாவுடன் சேர்த்து பொரித்து அதற்குப் பின்னர் சாஸ் சேர்த்து கலக்க வேண்டும். முட்டைகோஸ் மஞ்சூரியன் பிரைடு ரைஸ், நூடுல்ஸ், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். அது தவிர விசேஷ நாட்களில் விருந்தினருக்கு பரிமாறுவதற்கு இது ஒரு சுவையான உணவு வகை. பாரம்பரிய உணவு வகைகளில்…

0 Comments

Cauliflower Rice in Tamil | காலிஃப்ளவர் சாதம் | Cauliflower Sadam in Tamil

காலிஃப்ளவர் சாதம் சுவையான மதியம் மற்றும் இரவு நேரங்களுக்கு ஏற்ற சாதம்.  காலிஃப்ளவர் சாதம் பலவிதமாக செய்யலாம். காலிஃப்ளவரை உதிர்த்துவிட்டு செய்யலாம் அல்லது காலிஃப்ளவர் பூக்களை மசாலா தடவி எண்ணெயில் பொறித்து அதன் பிறகு சாதத்துடன் கலக்கலாம்.   காலிபிளவரை தனியாக பொரித்து பின்னர் சாதத்துடன் கலக்கும் முறையில் செய்துள்ளேன்.  இது வழக்கமான முறைகளிலிருந்து முற்றிலும்…

0 Comments

Cauliflower 65 in Tamil | காலிஃப்ளவர் 65 | Cauliflower Fry | How to make Cauliflower 65

See this Recipe in English காலிஃப்ளவர் 65 மொறுமொறுப்பான சிற்றுண்டி வகை. இது வெஜிடபிள் பிரியாணி, ஃபிரைடு ரைஸ், நூடுல்ஸ், தக்காளி சாதம், ஆகியவற்றுடன் பரிமாறலாம், அல்லது மாலை நேரங்களில் காபி அல்லது டீ உடன் பரிமாறலாம்.  காலிபிளவர் 65, காலிஃப்ளவர் வறுவல் இருந்து வேறுபட்டது. இது புளிப்பு, இனிப்பு, காரம், போன்ற எல்லா…

0 Comments

Pav Bun in Tamil | பாவ் பன் | Eggless Pav Bun | Pav Bread in Tamil

பாவ் பன் மிகவும் மென்மையான டீ கடைகளில் கிடைக்கக்கூடிய பால்பன் போன்று சுவையாக இருக்கும்.  பால், சர்க்கரை, வெண்ணை, மைதா மாவு, ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது வட இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது. இதனை பாலில் தொட்டு பால்பன் ஆக பயன்படுத்தலாம், அல்லது உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, மசாலா உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.…

0 Comments

Tawa Burger in Tamil | தவா பர்கர் | Easy Burger | Street style Burger

See this Recipe in English தவா பர்கர் ஒரு சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய ஒரு உணவு வகை. பொதுவாக பர்கர், காய்கறிகள் அல்லது மாமிசத்தால் செய்யப்பட்ட கட்லட், வெங்காயம், தக்காளி, மற்றும் சீஸ் ஆகியவற்றை உள்ளே வைத்து செய்யப்படுகிறது. ஆனால் தவா பர்கர் முற்றிலும் வேறுபட்டது. இதற்கு கட்லெட் செய்ய தேவையில்லை. அதேசமயம் 10…

0 Comments

Stuffed Brinjal Curry in Tamil | ஆந்திரா கத்திரிக்காய் மசாலா | Andhra style Brinjal Curry

See this Recipe in English கத்திரிக்காய் மசாலா ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகவும் புகழ் பெற்ற உணவு வகை. இது இந்தியா தவிர பாகிஸ்தானிலும் மிகவும் பிரபலம். சாதம், சப்பாத்தி, பரோட்டா, முக்கியமாக பிரியாணியுடன், கத்திரிக்காய் மசாலா சுவையாக இருக்கும். இது வேர்க்கடலை, வெள்ளை எள், புளி, தேங்காய், ஆகியவற்றை கொண்டு stuffing செய்யப்பட்டு, …

0 Comments

Milk Bun | பால் பன் | Bun recipe in Tamil | Milk Bun Recipe | How to make Milk Bun

See this Recipe in English பால் பன்  இது மிகவும் மென்மையான இது மைதா மாவு ஈஸ்ட் சர்க்கரை ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது,  நாம் பொதுவாக பலவகையான செய்யலாம். பர்கர் பன்,  இனிப்பு பன், கார பன், டூட்டி ப்ரூட்டி பன்,  சாக்லெட் பன், போன்றவை பேக்கரிகளில் மிகவும் பிரபலம். இந்தியாவில்  pav bun…

0 Comments

Potato Smiley | பொட்டேட்டோ ஸ்மைலி | Potato smiley in tamil | Kids Snacks | School Snacks for Kids

See this Recipe in English உருளைக்கிழங்கு ஸ்மைலி உருளைக்கிழங்கு, கான்பிளவர், பிரெட் கிரம், ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது எண்ணெயில் பொரித்து செய்யப்படும் ஒரு சுவையான மொறுமொறுப்பான மாலை நேர சிற்றுண்டி. மேலைநாடுகளில் உருளைக்கிழங்கு கொண்டு விதவிதமான பொரித்து செய்யப்படும் சிற்றுண்டிகள் உள்ளது. அதில் உருளைக்கிழங்கு ஸ்மைலி, ஃப்ரெஞ்ச் ப்ரைஸ், போன்றவை இந்தியாவிலும் மிகவும் பிரபலம்.…

0 Comments