Egg Curry in Tamil | Muttai Masala in Tamil | முட்டை மசாலா | Egg Gravy | Egg Curry for Roti

See this Recipe in English முட்டை மசாலா சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, மட்டுமல்லாது வெறுமனே வெள்ளை சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் சுவையாக இருக்கும். அதே சமயத்தில் பிரியாணி அல்லது குஸ்கா உடன் வைத்து சாப்பிடவும் நன்றாக இருக்கும்.  இந்த முட்டை மசாலாவை மிகவும் சுலபமாக 15 - 20 நிமிடங்களுக்குள்ளாகவே செய்து முடிக்கலாம். …

0 Comments

Mayonnaise in Tamil | மயோனைஸ் | Mayonnaise recipe with Egg | how to make mayonnaise

See this Recipe in English மயோனைஸ் முட்டை, சமையல் எண்ணெய்,  வினிகர்,  எலுமிச்சை  பழ சாறு,  ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.  இது சிக்கன் மற்றும் எல்லாவிதமான பொரித்த உணவுகளுடன் சுவையாக இருக்கும், அதுதவிர சாண்ட்விச், சவர்மா, போன்றவற்றிலும் வைத்து சாப்பிடலாம்.  சுவையான மயோனைஸ் கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்காமல் மிகவும் சுலபமான முறையில்…

0 Comments

Popcorn Chicken in Tamil | பாப்கார்ன் சிக்கன் | Crispy Chicken Fry in Tamil | Chicken Popcorn recipe

See this Recipe in English பாப்கார்ன் சிக்கன் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள்.  இதனை மிகவும் சுலபமான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம். மைதா மாவு,  சோள மாவு,  எலும்பில்லாத சிக்கன் ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது  மயோனைஸ்,  தக்காளி சாஸ்,  சில்லி சாஸ்,  ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். சுவையான பாப்கான்…

0 Comments

Chicken Salna in Tamil | சிக்கன் சால்னா | Salna Recipe in Tamil | Salna for Parotta | Parotta Salna

See this Recipe in English சிக்கன் சால்னா  பரோட்டா,  முட்டை தோசை,  இட்லி,  சப்பாத்தி ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.  இதுதவிர முட்டை பரோட்டா, கொத்து பரோட்டா, ஆகியவற்றிற்கு சிக்கன் சால்னா மிகவும் பொருத்தமாக இருக்கும்.  சாதாரணமாக வெங்காயம், தக்காளி சேர்த்து செய்யப்படும் சால்னா,  சிக்கன் குருமா போன்ற சுவையுடன் இருக்கும் அதற்கு பதிலாக தனிப்பட்ட…

0 Comments

Egg Drop Curry in Tamil | உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு | Udaitha Muttai Kuzhambu

See this Recipe in English உடைத்த முட்டை குழம்பு  இட்லி, தோசை, சப்பாத்தி, மட்டுமின்றி சாதம், காய்கறி பிரியாணி, புலாவ், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.  இதனை மிகவும் சுலபமான முறையில் விரைவாக செய்யலாம்.  முட்டையை அவித்து அல்லது ஆம்லெட் செய்து நேரம் செலவழிப்பதற்கு பதிலாக உடனடியாக முட்டையை உடைத்து ஊற்றி செய்யக்கூடிய சுலபமான குழம்பு…

0 Comments

Masala Bread Toast in Tamil | மசாலா பிரட் டோஸ்ட் | Bread Toast recipe | Masala Bread

See this Recipe in English மசாலா பிரட் டோஸ்ட் வழக்கமான  டிபன் வகைகளில் இருந்து சற்றே வேறுபட்டது. இதனை மிகவும் சுலபமாக 10 முதல் 15 நிமிடங்களுக்குள் செய்யலாம். எப்போதும் இட்லி, தோசை அல்லது சப்பாத்தி என செய்வதை காட்டிலும், இது போன்ற வித்தியாசமாக செய்தால் சுவையும் பிரமாதமாக இருக்கும் வீட்டில் உள்ளவர்களும் விரும்பி…

0 Comments

Chicken Burger in Tamil | சிக்கன் பர்கர் | Chicken Burger Recipe | How to make chicken burger

சிக்கன் பர்கர் ஒரு சுவையான சிற்றுண்டி வகை.  சிக்கனில் எப்பொழுதும் பிரியாணி மற்றும் குழம்பு வகைகள் செய்வதைக் காட்டிலும், இது போன்ற வித்தியாசமான உணவு வகைகளை செய்தால், வீட்டில் இருப்பவர்கள் விரும்பி உண்பார்கள். அதே சமயத்தில், கடைகளில் நாம் செலவு செய்யும் பணமும் மிச்சம், உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.  சிக்கன் பர்கர் தவிர காய்கறிகளை வைத்து…

0 Comments

Restaurant Style Chicken Gravy in Tamil | ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் கிரேவி | Chicken Gravy

See this Recipe in English சிக்கன் கிரேவி பிரியாணி,  சாதம்,  சப்பாத்தி,  பூரி,  இட்லி ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.  இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு மிகவும் சுலபமான முறையில் குறைந்த விலையில் செய்யலாம். சுவையான ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் கிரேவியை நீங்களும் சுலபமான முறையில் வீட்டில் செய்து சுவைத்து மகிழுங்கள். இதர வகைகள்…

0 Comments

Prawn Masala recipe in Tamil | இறால் தொக்கு | Prawn masala recipe

இறால் தொக்கு இறாலை கொண்டு செய்யப்படுகிறது. இதற்கு தனியாக மசாலா அரைக்க தேவையில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி சுலபமான முறையில் சுவையான இறால் தொக்கு செய்யலாம். சுவையான இறால் தொக்கு செய்ய சில குறிப்புகள் 1. மிளகாய் தூள் சேர்க்கும் பொழுது உங்கள் காரத்திற்கேற்ப சேர்த்துக் கொள்ளவும். 2. கரம் மசாலா சேர்ப்பதற்கு பதிலாக, …

0 Comments

Chicken Roast in Tamil | சிக்கன் வறுவல் | Chicken fry | How to make chicken roast

சிக்கன் வறுவல் மசாலா அரைத்து செய்யப்படும் அசைவ உணவு. இது ரசம் சாதம், நெய் சோறு, பிரியாணி, சப்பாத்தி, தோசை, ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். சிக்கன் வறுவல் நாம் பலவிதமாக செய்யலாம், செட்டிநாடு சிக்கன் வறுவல், சிக்கன் ரோஸ்ட், சிக்கன் மசாலா ப்ரை, ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக செய்யப்படுகிறது. இந்த செய்முறையில் சுலபமான முறையில் விரைவாக…

0 Comments