Chettinad Chicken Gravy in Tamil | செட்டிநாடு சிக்கன் குழம்பு | Chicken gravy in Tamil
செட்டிநாடு சிக்கன் குழம்பு தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா மற்றும் உலகம் முழுவதும் புகழ் பெற்ற உணவு வகை. செட்டிநாடு சமையல் வகைகள் மிகவும் பிரபலம் அடைந்ததற்கு காரணமே அதன் அபாரமான சுவையும் ஆரோக்கியம் மிக்க உணவுகளுமே. செட்டிநாடு சிக்கன் குழம்பு செய்வதற்கு பிராய்லர் மற்றும் நாட்டுக்கோழி இரண்டையும் பயன்படுத்தலாம். முதலில் மசாலா அரைத்து பின்னர் குழம்பு…