Ghee in Tamil | நெய் காய்ச்சும் முறை | Clarified Butter in Tamil | How to make ghee in Tamil
நெய் காய்ச்சுவது மிகவும் சுலபமானதாகும். கடைகளில் கிடைக்கும் வெண்ணையை வைத்து 15 - 20 நிமிடங்களுக்குள்ளாகவே சுவையான நெய்யை வீட்டிலேயே செய்யலாம். ஆனால் கடைகளில் வெண்ணெய் வாங்கும் பொழுது தரமான வெண்ணெய் கிடைக்கிறதா என பார்த்து வாங்கவும். அதற்கு பதிலாக வீட்டிலேயே தினமும் பால் காய்ச்சும் பொழுது கிடைக்கும் ஆடையை சேர்த்து வைத்த அதிலிருந்து வெண்ணை…