Thakkali Sadam in Tamil | தக்காளி சாதம் | Tomato Rice | Tomato Rice recipe
தக்காளி சாதம் ஒரு காரசாரமான, சுவையான சாதம், குறிப்பாக இது லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்றதாகும். தக்காளி சாதம், தக்காளி புலாவ், தக்காளி பாத், தக்காளி பிரியாணி என பலவிதங்களில் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தக்காளி சாதம் என்று கூறுகிறோம். பொதுவாக தக்காளி சாதம் செய்வதற்கு காய்கறிகள் தேவையில்லை. வெங்காயம், தக்காளி, மட்டும் போதும், நீங்கள் விருப்பப்பட்டால் பட்டாணி,…