Egg Curry in Tamil | Muttai Masala in Tamil | முட்டை மசாலா | Egg Gravy | Egg Curry for Roti
See this Recipe in English முட்டை மசாலா சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, மட்டுமல்லாது வெறுமனே வெள்ளை சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் சுவையாக இருக்கும். அதே சமயத்தில் பிரியாணி அல்லது குஸ்கா உடன் வைத்து சாப்பிடவும் நன்றாக இருக்கும். இந்த முட்டை மசாலாவை மிகவும் சுலபமாக 15 - 20 நிமிடங்களுக்குள்ளாகவே செய்து முடிக்கலாம். …