Eggless Vanilla Cake in Tamil | முட்டை சேர்க்காத வெண்ணிலா கேக் | Eggless Vanilla Sponge Cake
See this Recipe in English முட்டை சேர்க்காத வெண்ணிலா கேக் மைதா மாவு, சர்க்கரை, சமையல் எண்ணெய், தயிர் ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இதனை ஓவன் பயன்படுத்தியும் செய்யலாம் அல்லது ஓவன் அல்லாமல் வீட்டிலிருக்கும் பாத்திரத்திலும் செய்யலாம். பிறந்தநாள், திருமணநாள் போன்றவற்றிற்கு அலங்காரம் செய்யக்கூடிய கேக்காகவும் பயன்படுத்தலாம், அல்லது ஸ்னாக்ஸ் போல அப்படியேவும் சாப்பிடலாம். …