Rasmalai recipe in Tamil | ரசமலாய் | How to make rasmalai | Rasmalai recipe

ரசமலாய் பெங்காலியில் இருந்து பெறப்பட்ட ஒரு சுவையான இனிப்பு வகை. இது முற்றிலுமாக பாலை பயன்படுத்தி செய்யப்படுகிறது. ரசகுல்லா போன்றே ரசமலாய் பாலிலிருந்து பன்னீரை தனியாகப் பிரித்தெடுத்து பின்னர் செய்யப்படுகிறது. இதன் சுவை வட இந்தியா மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் புகழ்பெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ரசமலாய், வீட்டிலேயே மிகவும் சுலபமான…

0 Comments

Eggless Chocolate Cake in Tamil | முட்டை சேர்க்காத சாக்லெட் ரவா கேக் | Sooji Chocolate Cake

முட்டை சேர்க்காத சாக்லெட் ரவா கேக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது, மேலும் குழந்தைகளின் பிறந்த நாளன்று கடைகளில் கேக் வாங்குவதற்கு பதிலாக நாமே செய்யும் பொழுது  அது கூடுதல் சுவையும், சந்தோஷத்தையும் தரும்.  சுவையான சாக்லேட் மிகவும் எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம் அதுவும் மைதாவில் செய்யாமல், முட்டை சேர்க்காமல்,…

0 Comments

Puran Poli | Sweet Poli in Tamil | பருப்பு போளி | How to make Poli in Tamil

பருப்பு போளி மிகவும் சுவையான பாரம்பரிய சுவைமிக்க இனிப்பு வகை. இது கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. பருப்பு போளி & தேங்காய் போளி போன்றவை தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். இது பூரணம் செய்து அதனை மைதாமாவில்  உள்ளே வைத்து  தட்டி வேக வைக்க வேண்டும். சுவையான போளி செய்ய சில குறிப்புகள்…

0 Comments

Poornam Kozhukattai | தேங்காய் பூரண கொழுக்கட்டை | உளுந்து பூரண கொழுக்கட்டை | Coconut Poornam | Kara kozhukattai | Ulundu poornam Kozhukattai

See this Recipe in English தேங்காய் பூர்ண கொழுக்கட்டை மிகவும் புகழ்பெற்ற விநாயகர் சதுர்த்தி அன்று எல்லா வீடுகளிலும் செய்யக்கூடிய கொழுக்கட்டை. இது மிகவும் சுலபமான முறையில் தேங்காய் மற்றும் வெல்லம் ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  பல விதமான கொழுக்கட்டை வகைகள் இருந்தாலும் தேங்காய் பூரணம் மற்றும் எள்ளு பூரணம் போன்றவை விநாயகர் சதுர்த்தி…

0 Comments

Poornam Kozhukattai in Tamil | கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை | Poornam kozhukattai | Kozhukattai recipe

பூரண கொழுக்கட்டை விநாயகருக்கு மிகவும் மிகவும் பிடித்த,  விநாயகர் சதுர்த்தி அன்று கண்டிப்பாக செய்ய வேண்டிய கொழுக்கட்டை.  புராணங்களில் பல வகைகள் உண்டு. தேங்காய் பூர்ண கொழுக்கட்டை, எள்ளு பூரணம் கொழுக்கட்டை, உளுந்து பூரண உப்பு கொழுக்கட்டை, கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை போன்றவை.  கடலை பருப்பு பூரணம் சுலபமாக செய்யக்கூடிய அதேசமயத்தில் சுவையான பூரணம்.  சுவையான…

0 Comments

Ellu Poornam kozhukattai in Tamil | எள்ளு பூரண கொழுக்கட்டை | Poornam Kozhukattai

எள்ளு பூரண கொழுக்கட்டை விநாயகருக்கு மிகவும் பிடித்த  கொழுக்கட்டை.  இதனை விநாயகர் சதுர்த்தி அன்று  செய்வது விசேஷம்.  எள்ளு பூரணம் கருப்பு எள், வேர்க்கடலை, தேங்காய் போன்றவற்றை கொண்டு செய்யப்படுகிறது. தேங்காய் பூரணம் போன்று இதனை மிகவும் எளிமையாக செய்யலாம்.  பச்சரிசி ஒரு ஊற வைத்து,  ஓரளவு காய்ந்த பிறகு  மிக்ஸியில் அல்லது மிஷினில் கொடுத்து…

0 Comments

Honey Cake in Tamil | ஹனி  கேக் | Bakery style Honey Cake | Honey Cake without oven

ஹனி  கேக் பேக்கரிகளில் கிடைக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான கேக் வகை. இதனை மிகவும் சுலபமாகவும், எளிமையாகவும் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு செய்யலாம்.  முட்டை சேர்க்காமலும் செய்யலாம், முட்டை சேர்த்தும் செய்யலாம். ஓவன் மற்றும் beater ஆகியவற்றை பயன்படுத்தாமல் சுலபமான முறையில் ஹனி கேக் செய்முறை  வழங்கியுள்ளோம்,  சுவையான கேக் நீங்களும் செய்து சுவைத்து…

0 Comments

Bhapa Doi in tamil | பெங்காலி ஸ்வீட் புடிங் | Yogurt pudding | Sweet pudding in tamil

See this Recipe in English பெங்காலி ஸ்வீட் புடிங்  (பாப்பா டோய்) இது மேற்கு வங்காளத்தில் இருந்து பெறப்பட்ட ஒரு சுவையான இனிப்பு வகை. இது செய்வது மிகவும் சுலபம்,  இதற்கு நெய், முட்டை, போன்றவையும் தேவையில்லை.  மூன்றே மூன்று பொருட்கள் முக்கியமாக தேவை. கெட்டியான தயிர், கண்டன்ஸ்டு மில்க், மற்றும் பால் இவை…

0 Comments

Milk Cake recipe in Tamil | மில்க் கேக் | Milk Kova | Milk Sweet recipe in tamil

See this Recipe in English மில்க்  கேக் பால்கோவா போன்று பால் மற்றும் சர்க்கரையை கொண்டு செய்யப்படுகிறது. ஆனால் பால்கோவாவை விட வேறுபட்ட சுவையுடன் இருக்கும்.  இது மிகவும் எளிமையாக செய்யலாம் ஆனால் செய்வதற்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை தேவைப்படும். ஸ்வீட் ஸ்டால்களில் கிடைக்கும் அதே சுவையில் குறைந்த செலவில்…

0 Comments

Motichoor Laddu | மோட்டிச்சூர் லட்டு | Laddu recipe in Tamil | How to make motichoor laddu

See this Recipe in English மோட்டிச்சூர் லட்டு குட்டி முத்து என்றும் கூறப்படுகிறது. இது வழக்கமான பூந்தியை போன்று அல்லாமல் சிறு சிறு பூந்திகளை வைத்து செய்யப்படுகிறது, இது பார்ப்பதற்கு அழகாகவும் சாப்பிடும்போது வித்தியாசமான சுவையுடனும் இருக்கும். மோத்திசூர் லட்டு செய்வது சிறிய துளையுள்ள பிரத்தியேக மோட்டிச்சூர் லட்டு கரண்டி பயன்படுத்தப்படுகிறது, அது எல்லா…

0 Comments