Wheat Gulab Jamun | கோதுமை குலாப் ஜாமுன் | Gulab Jamun recipe in Tamil

See this Recipe in English கோதுமை குலாப் ஜாமுன் பொதுவாக குலோப்ஜாமுன், பால் பவுடர், மைதா மாவு, அல்லது கடைகளில் கிடைக்கும் குலோப் ஜாமுன் மிக்ஸ் கொண்டு செய்யப்படுகிறது, ஆனால் நாம் வீட்டில் எப்போதும் இருக்கும் சப்பாத்திக்கு பயன்படுத்தக்கூடிய கோதுமை மாவைப் பயன்படுத்தி ஜாமுன் செய்யலாம். சுவை குலோப்ஜாமுன் போன்றே இருக்கும் மிகவும் சுவையாகவும்…

0 Comments

Wheat Biscuit | கோதுமை பிஸ்கட் | How to make Biscuit | Biscuit without oven

See this Recipe in English கோதுமை பிஸ்கட் இது மிகவும் சுவையானது. அதே நேரத்தில் விரைவாகவும் செய்யக்கூடியது. இதற்கு ஓவென் தேவையில்லை வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு மிகவும் சுலபமாகவும் விரைவாகவும் செய்யலாம். வழக்கமாக கடைகளில் வாங்கும் பிஸ்கட்டுகளை விட இவை ஆரோக்கியம் நிறைந்தது மேலும் வீட்டிலேயே செய்வதால் நாம் அவ்வப்போது செய்து ஏர்…

0 Comments

Mysore Pak in Tamil | நெய் மைசூர் பாக் | Ghee Mysore Pak in Tamil | How to make soft Mysore Pak

See this Recipe in English நெய் மைசூர் பாக் மைசூரில் இருந்து பெறப்பட்ட இனிப்பு வகை. இது பொதுவாக தீபாவளி நேரங்களில் செய்யப்படும். மைசூர்பாக் நாம் இரண்டு விதமாக செய்யலாம் ஒன்று மென்மையாகவும்  நெய் அதிகமாக சேர்க்கப்பட்டு வாயில் கரையும் சுவையுடன் இருக்கும்,  மற்றும் பாரம்பரிய முறையில் செய்யப்படும் சற்று கடினமாக சிறு சிறு…

0 Comments

ரோஸ்பரா | ரவா ஸ்வீட் | Rosbora Recipe | Bengali Sweet Recipe | Rava sweet

See this Recipe in English ரவா ஸ்வீட் ரவை கொண்டு தயாரிக்கப்படும்  இனிப்பு வகை. மிகவும் எளிமையான முறையில் செய்யலாம். ரோஸ்பரா பெங்காலியில் இருந்து பெறப்பட்ட மேலும் வட மாநிலங்களில் மிகவும் புகழ் பெற்ற உணவு வகை. இதன் செய்முறை மிகவும் எளிதானது. சுலபமான முறையில் விரைவாகவும் செய்யலாம். இதற்கு ரவை, சர்க்கரை, ஏலக்காய்…

0 Comments

Rava Cake in Tamil | ரவா கேக் | Eggless Rava Cake | Sooji Cake | Cake without oven

ரவா கேக் ஒரு பஞ்சு போன்ற மற்றும் சுவையான கேக். இது ரவை, சர்க்கரை, தயிர், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  பொதுவாக கேக், மைதா மாவு, கோதுமை மாவு, அல்லது கேக் மாவு போன்றவற்றை கொண்டு செய்யப்படும்.  அதுதவிர ரவையில் முட்டை சேர்த்து செய்யப்படும் கேக் "பாஸ்போசா" என்று அழைக்கப்படுகிறது. இது அரேபிய நாடுகளில் மிகவும்…

0 Comments

Javvarisi Payasam in tamil | ஜவ்வரிசி பாயசம் | Sago Kheer | Payasam in Tamil | How to make Payasam | Easy Payasam

See this Recipe in English ஜவ்வரிசி பாயசம் ஜவ்வரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, பால், மற்றும் கண்டன்ஸ்டு மில்க், கொண்டு செய்யப்படுகிறது. பாயசம் பலவிதமாக செய்யலாம், பால் பாயசம், சேமியா பாயசம், பருப்பு பாயசம், இவற்றில் பொதுவாக பால் சேர்க்கப்படுகிறது. மேலும் பருப்பு பாயசம் தவிர மற்ற எல்லா வகையிலும் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. பருப்பு…

0 Comments

Eggless Chocolate Cake in Tamil | முட்டை சேர்க்காத சாக்லேட் கேக் | Chocolate cake

See this Recipe in English முட்டை சேர்க்காத சாக்லேட் கேக் இது மிகவும் மென்மையான மற்றும் சுவையானது. இதற்கு முட்டை, வெண்ணை, கண்டன்ஸ்டு மில்க், போன்றவை தேவை இல்லை. மேலும் ஓவன் இல்லாமல் செய்யலாம்.  சாக்லேட் கேக் செய்வதற்கு பலவிதமான செய்முறைகள் உள்ளது. இது அடிப்படையான செய்முறை. இதுபோன்ற கேக் செய்து மேலே பிரஷ்…

0 Comments

Oreo cake in tamil | ஓரியோ கேக் | Oreo Biscuit Cake recipe in Tamil | Biscuit Cake in Tamil

See this Recipe in English ஓரியோ கேக் ஒரு சுலபமான, மிகவும் சுவையான, மிக மென்மையான கேக் . இது மைதா, சர்க்கரை, முட்டை, கண்டன்ஸ்டு மில்க், வெண்ணெய், போன்றவற்றை சேர்க்காமல் சுலபமான முறையில் செய்யலாம். இந்தக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஓரியோ பிஸ்கட், பால், மற்றும் பேக்கிங் பவுடர், ஆகிய மூன்று பொருட்கள்…

0 Comments

Cupcake recipe in Tamil | ஓவன் இல்லாமல் கப் கேக் செய்வது எப்படி? | Cupcake Recipe | Cupcake without Oven

See this Recipe in English கப் கேக் மென்மையான சுவையான கப் கேக் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். இதற்கு மைதா மாவு, சர்க்கரை, முட்டை, ஆகியவை இருந்தாலே போதும். கப் கேக்  பல விதமாக செய்யலாம், சாக்லேட் கப் கேக், வெண்ணிலா கேக், கேரட் கேக், ஸ்டாபெரி கேக். நான் கீழே மிகவும் சுலபமான…

0 Comments

Vanilla cake in Tamil | ஓவன் இல்லாமல் வெண்ணிலா கேக் | Cake in tamil | Vanilla Cake without oven | Vanilla cake recipe

See this Recipe in English வெண்ணிலா கேக் மென்மையான சுவையான வெண்ணிலா கேக் ஓவன் இல்லாமல் வீட்டிலேயே செய்யலாம். இது செய்வது மிகவும் சுலபம். மேலும் எல்லாவிதமான கேக் டிசைன்களும் இதில் செய்யலாம். வெண்ணிலா கேக் செய்வதற்கு பலவிதமான செய்முறைகள் உள்ளது. கீழே குறிப்பிட்டுள்ளது மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய கேக்.  சுவையான கேக்…

0 Comments