Badam Halwa recipe in Tamil | பாதாம் அல்வா | How to make badam halwa | Almond Pudding | Halwa in Tamil
See this Recipe in English பாதாம் அல்வா பாதாம், சர்க்கரை, குங்குமப்பூ, ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது செய்வது மிகவும் சுலபம் 25 முதல் 30 நிமிடங்களில் செய்யலாம். பாதம் கொண்டு பல விதமான இனிப்பு வகைகள் செய்யலாம். பாதாம் பால், பாதாம் பர்பி, மற்றும் பாதாம் அல்வா போன்றவை. இவற்றில் பாதாம் அல்வா…