அசோகா அல்வா | Ashoka Halwa in Tamil

அசோகா அல்வா பாசிப்பருப்பு, சர்க்கரை, நெய், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மற்றும்  திருவையாறு மிகவும் புகழ்பெற்றது.  மற்ற அல்வா வகைகளை காட்டிலும் இது மிகவும் சுலபமாக செய்யலாம். அதேநேரத்தில் சுவையும் அபாரமாக இருக்கும். அல்வா என்றால் பொதுவாக திருநெல்வேலி அல்வா நினைவில் வரும் .    இந்தியா முழுவதும் பலவிதமான அல்வா…

0 Comments

நீர் கொழுக்கட்டை

நீர் கொழுக்கட்டை ஒரு சுவையான, ஆரோக்கியமான இனிப்பு வகை.  கொழுக்கட்டை கடவுளுக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. அது தவிர மாலை நேர  பண்டமாகவும் செய்யலாம். நீர் கொழுக்கட்டை அல்லது நீர் உருண்டை அரிசி மாவு, வெல்லம், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  சுவையான நீர்  கொழுக்கட்டை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.  நீர் கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்…

0 Comments

பாதாம் பால் | Badam Milk recipe in tamil | Badam kheer

பாதாம் பால் சுவையான கிரீமியான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பாதாமை கொண்டு செய்யப்படும் இனிப்பு வகை.  இது எல்லா விதமான விசேஷங்களுக்கும் சிறப்பு சேர்க்கும், இது திருமண விழாக்கள் மற்றும்  சுப நிகழ்ச்சிகளளுக்கும் ஏற்றதாகும். பாதாம் பால் பாதாம், சர்க்கரை, குங்குமப்பூ, ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இதனை சூடாக அல்லது குளிர்ச்சியாக பரிமாறலாம்.  சுவையான பாதாம்…

0 Comments

நெய்யப்பம் | Sweet Appam recipe in tamil | Sweet paniyaram

நெய்யப்பம் கேரளாவின் பாரம்பரிய மிக்க உணவு வகை இது நைவேத்தியமாக/ பிரசாதமாக கடவுளுக்கு படைக்கப்படுகிறது மேலும் கோயில்களிலும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கேரளாவின் பாரம்பரிய மிக்க நெய்யப்பம் பச்சரிசி பள்ளம் கனிந்த வாழைப்பழம் நெய்யில் வறுத்த ஏலக்காய் தேங்காய் ஏலக்காய் பொடி ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது இது மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது,  அதுதவிர குழந்தைகளுக்கு கொடுக்கவும்…

0 Comments

Rava Kesari | ரவா கேசரி | Rava Kesari in Tamil

ரவா கேசரி இந்தியாவின் பாரம்பரியமிக்க இனிப்பு வகை. இது இந்தியா முழுக்க மிகவும் புகழ் பெற்றது. விரைவாக செய்யக்கூடிய சுவையான  இனிப்பு. ரவா கேசரி ரவை, சர்க்கரை, நெய், முந்திரி பருப்பு, மற்றும் ஏலக்காய் கொண்டு செய்யப்படுகிறது.  இது பண்டிகை நாட்கள், திருமண விழாக்கள், மற்றும் உறவினர்களின் வருகையின்போது செய்து செய்யப்படும் ஒரு அசத்தலான  இனிப்பு.…

0 Comments

பாதுஷா/Badusha in Tamil

    பாதுஷா இந்தியாவின் மிகவும் பாரம்பரியமான இனிப்பு வகை பொதுவாக இது தீபாவளிக்கு செய்யப்படுகிறது. பாதுஷா மென்மையான மற்றும் சுவையான இனிப்பு வகை எளிமையான செய்முறையை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் கடைகளில் செய்வது போன்ற சுவையான பாதுஷாக்களை வீட்டிலேயே செய்யலாம்.     பாதுஷா செய்ய தேவையான பொருட்கள் மைதா – 2 கப் வெண்ணை…

2 Comments

மாங்காய் பச்சடி

மாங்காய் பச்சடி தமிழ்நாட்டின் பிரபலமான உணவு வகை. மாங்காய் பச்சடி பொதுவாக தமிழ் வருடப்பிறப்பன்று செய்யப்படுகிறது.அதைத் தவிர புளிப்பு மாங்காய் கிடைக்கும் எல்லா நேரங்களிலும் இதை செய்யலாம். மாங்காய் பச்சடி எந்த வகையான புளிப்பு மாங்காய் உடனும் செய்யலாம். மாங்காய் பச்சடி தமிழ் வருடப்பிறப்பு அன்று மட்டும் வேப்பம்பூ சேர்த்து தாளிக்க படுகிறது நீங்கள் விருப்பப்பட்டால்…

0 Comments

Pasiparuppu urundai in tamil | பாசிப்பருப்பு உருண்டை | Moongdal laddu recipe

பாசிப்பருப்பு உருண்டை சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த இனிப்பு வகை இதனை நீங்கள் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களுக்கு செய்யலாம் அல்லது மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு கொடுக்கும் வகையில் செய்யலாம். இது நெய் உருண்டை என்றும் அழைக்கப்படுகிறது.பாசிப்பருப்பு உருண்டை மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகை, கடையில் கிடைக்கும் தின்பண்டங்களை காட்டிலும் இது…

0 Comments

Carrot Halwa in Tamil | கேரட் அல்வா | Carrot Halwa Recipe | how to make carrot halwa

கேரட் அல்வா இது வட இந்தியாவில் முகலாயர் காலத்தில் உருவாக்கப்பட்ட இனிப்பு வகை , பஞ்சாப் மாநிலத்தின் பிரசித்தி பெற்ற இனிப்பு வகையும் கூட . திருமணம் திருவிழாக்கள் என அனைத்து சிறப்பு நிகழ்ச்சிகளிலும் இது இடம் பெறுகிறது. வட இந்தியாவில் இது Gajar ka halwa என அழைக்கப்படுகிறது.  கேரட் அல்வா துருவிய கேரட்,…

0 Comments

Thirunelveli Halwa in Tamil | திருநெல்வேலி அல்வா | Wheat Halwa in Tamil

See this Recipe in English திருநெல்வேலி அல்வா தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகவும் புகழ்பெற்றது.  இது சம்பா கோதுமை, சர்க்கரை, நெய், ஆகியவற்றை பயன்படுத்தி செய்யப்படுகிறது.  திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது.  இது ஏராளமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.  பாரம்பரியமிக்க திருநெல்வேலி அல்வா கோதுமையை அரைத்து பாலெடுத்து செய்யப்படுகிறது,  சுவையான…

2 Comments