Ribbon Pakoda Recipe in Tamil | ரிப்பன் பக்கோடா | Ribbon Pakoda | How to make ribbon pakoda

See this Recipe in English ரிப்பன் பக்கோடா மாலை வேளைகளில் உண்ணக்கூடிய ஒரு கரகரப்பான சிற்றுண்டி. முக்கியமாக பண்டிகை காலங்களில், தீபாவளி நாட்களில் செய்யப்படுகிறது. அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை கொண்டு செய்யக்கூடிய மொறுமொறுப்பான உணவு வகை. இது தீபாவளி நாட்களில் முறுக்கு, இனிப்பு வகைகள், மற்றும் மற்ற பலகாரங்களுடன்…

0 Comments

Paal Kozhukattai Recipe in Tamil | பால் கொழுக்கட்டை | Sweet pal kozhukattai recipe | How to make pal kozhukattai

பால் கொழுக்கட்டை தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க இனிப்பு வகை,  இது மென்மையான அரிசிமாவு கொழுக்கட்டை, பாலில் வேக வைத்து தேங்காய் பால், மற்றும் வெல்லப்பாகு சேர்க்கும் பொழுது அலாதியான சுவையுடன் இருக்கும்.  சுவையான பால் கொழுக்கட்டை செய்ய சில குறிப்புகள் பால் கொழுக்கட்டை, தேங்காய் பால் தவிர சாதாரண பாலிலும் செய்யலாம். வெல்லப்பாகு சேர்ப்பதற்கு பதிலாக சர்க்கரை…

0 Comments

Karamani Kuzhambu Recipe in Tamil | காராமணி குழம்பு | Thattapayir kulambu recipe

காராமணி குழம்பு மதிய உணவுக்கு ஏற்ற ஒரு சத்தான குழம்பு வகை,  காராமணி, தட்டைப் பயிறு என்றும் சொல்லலாம். பயிறு வகைகளை வாரம் 1 முறை அல்லது 2 முறை இதுபோன்று குழம்பு அல்லது சுண்டல் ஆகியவற்றை செய்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு ஏற்றது.  காராமணி குழம்பு ஊற வைத்து வேக வைத்த காராமணி, புளி,…

0 Comments

Cauliflower Rice in Tamil | காலிஃப்ளவர் சாதம் | Cauliflower Rice Recipe | Variety Rice for Lunch

காலிபிளவர் சாதம் மதிய உணவுக்கு ஏற்ற ஒரு சூப்பரான சாத வகை.  இதை எளிமையான முறையில் பிரஷர் குக்கரில் 30 நிமிடங்களில் செய்து முடித்துவிடலாம். ப்ரஷர்  குக்கரில் செய்ய விரும்பாதவர்கள் மூடி போட்ட பாத்திரத்தில் செய்யலாம்.  காலிஃப்ளவர் சாதம் நீங்கள்இரண்டு விதமான முறைகளில் செய்யலாம். காலிஃப்ளவரை லேசாக வதக்கி அரிசியுடன் சேர்த்து வேக வைக்கலாம் அல்லது…

0 Comments

Thinai Payasam in Tamil | தினை பாயசம் | சிறுதானிய பாயசம் | Foxtail Millet Payasam Recipe

சிறுதானியங்களை பற்றி பெரிதாக அறிமுகம் தேவையில்லை. இது அனைவரும் அறிந்த சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை. கம்பு,  கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, சோளம் போன்ற பல தானியங்கள் கிடைக்கிறது. சிறுதானியங்களை பலவிதங்களில் நாம் சேர்த்துக் கொள்ளலாம். சிறுதானிய இட்லி மற்றும் தோசை,  சிறுதானிய பணியாரம், சிறுதானியக் கஞ்சி, ஆகியவை மிகவும் பிரபலம்.…

0 Comments

மசாலா வேர்க்கடலை

மசாலா வேர்க்கடலை ஒரு சுவையான மாலை நேர உணவு வகை,  இது தவிர பண்டிகை காலங்களிலும்  செய்யலாம். மசாலா கடலை,  வேர்கடலை, கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது எண்ணெயில் பொரித்து செய்யப்படும் பதார்த்தம், விரைவாக மற்றும் உடனடியாகச் செய்யக்கூடியது. நீங்களும்…

0 Comments

தட்டை / தட்டை முறுக்கு

தட்டை / தட்டை முறுக்கு தீபாவளி மற்றும் கிருஷ்ண ஜெயந்திக்கு செய்யக்கூடிய ஒரு சுவையான மொறுமொறுப்பான உணவு வகை.  அது தவிர மாலை நேர சிற்றுண்டி ஆகும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். தட்டை அரிசி மாவு, உளுந்து மாவு, பொட்டுக்கடலை மாவு, கடலைப்பருப்பு, மிளகாய் தூள், மற்றும் எள் போன்றவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  இவற்றை சரியான முறையில்…

0 Comments

Sakkarai pongal in Tamil | சக்கரை பொங்கல் | Sakkarai Pongal | Sweet pongal

சக்கரை பொங்கல் தென்னிந்தியாவின் பாரம்பரிய மிக்க உணவு வகை,  உலகப் புகழ் பெற்ற தமிழர் பண்டிகை தைப்பொங்கல் அன்று உலகெங்கிலும் உள்ள தமிழர்களின்  வீட்டில் சுவையான சக்கரைப் பொங்கல் செய்யப்படுகிறது. அது தவிர சக்கரை பொங்கல் கடவுளுக்கு நெய்வேத்தியமாக செய்யப்படும் மற்றும் விருந்து, விழாக்கள் போன்ற நாட்களிலும், தமிழ் வருடப்பிறப்பான சித்திரை ஒன்றாம் தேதியும் செய்யப்படுகிறது.…

0 Comments

கோயில் புளியோதரை/ புளி சாதம்

புளியோதரை அல்லது புளி சாதம்  கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களில் மிகவும் முக்கியமானது,  புளியோதரை கடவுளுக்கு சிறந்த நெய்வேதியம் / பிரசாதம். கோயில்களில் செய்வது போலவே சுவையான புளி சாதம் நம் வீட்டிலும் செய்யலாம்.புளியோதரை வடித்த சாதம், புளிக்காய்ச்சல், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வர மிளகாய், வேர்க்கடலை, கருப்பு / வெள்ளை எள் ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. புளிக்காய்ச்சல்…

0 Comments

கேரளா ஸ்பெஷல் அவியல்

அவியல் கேரளாவின் மிகவும் புகழ்பெற்ற உணவு வகை. கேரளா மட்டுமின்றி அது தென்னிந்தியா முழுவதும் செய்யப்படும் சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு.  அவியல் பல விதமான காய்கறிகளை கொண்டு செய்யப்படுகிறது. கேரட், பீன்ஸ், வாழைக்காய், முருங்கைக்காய், மாங்காய், உருளைக்கிழங்கு, பூசணிக்காய், மற்றும் விருப்பமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். அதனுடன் தேங்காய் விழுது சேர்த்து செய்யப்படும்…

0 Comments